வஃபாத் செய்தி! Vafath News! 10/03/2017 – 1

Filed in வஃபாத் செய்தி by on March 10, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

நமதூர் புதுத்தெரு”மர்ஹும்”அமீர்ஹம்ஜா அவர்களின் மூத்தமகனும்,”மர்ஹும்”A.முஹம்மது ஜெஹபர் அவர்களின் மருமகனும்,A.H.அஷ்ரப்அலி அவர்களின் சகோதரரும்,A.முஹம்மது யூசுப்தீன் அவர்களின் மாமனாரும்,H.முஹம்மது சபாயத்துல்லா அவர்களின் தகப்பனாருமாகிய சேத்தப்பா என்கிற A.H.ஹிதாயத்துல்லா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள்!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

அன்னாரின் ஜனாஸா இன்று(10/03/2017)மாலை 5:00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 9 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)