வஃபாத் செய்தி! Vafath News! 07/12/2016

Filed in வஃபாத் செய்தி by on December 7, 2016 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

நமதூர் பட்டக்கால்தெரு “வெசார்த்தா வீட்டு” லியாகத் அலி,  சிராஜ் இவர்களின் மூத்த சகோதரரும் தவ்ஃபீக், மக்பூல் இவர்களின் தகப்பனாருமாகிய சேட்டு என்கிற முஹம்மது பஷீர் அவர்கள் மேலசெட்டித்தெரு தனது வீட்டில் இன்று காலை 07/12/2016 வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் !

இன்று(07/12/2016) இரவு 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

தௌபீக் சவூதி நம்பர்: 00966 50 908 0565

(Visited 6 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)