வஃபாத் செய்தி! Vafath News! 07/05/2017

Filed in வஃபாத் செய்தி by on May 7, 2017 1 Comment

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

ஜனாஸா அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

நமதூர் நடுமனைதெரு  மரஹூம் இ.சு. அப்துல் சமது அவர்களின் மகனாரும், A. S. இனாயதுல்லா அவர்களின் சகோதரரும், கடமுறா J. M. முகம்மது இஸ்மாயில் அவர்களின் மைத்துனருமமான A. S. அமானுல்லா அவர்கள் பங்களூருவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.  நல்லடக்க நேரம் பிறகு அறிவிக்கப்படும்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக ….! ஆமீன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 42 times, 1 visits today)

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Learn Quran and Arabic courses online at whenever you are and wherever you are Our main goal is to teach Arabic, so when you read குரான் You know the meanings and understand better.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)