வஃபாத் செய்தி! Vafath News! 07-07-2016

Filed in வஃபாத் செய்தி by on July 7, 2016 0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் !

நமதூர் நடுத் தெரு முட்ட சட்டிவீட்டு கன்ஜுல் முஹம்மது, கியாஸுதீன் இவர்களுடைய மச்சானும்,யூசுப்தீனுடைய தகப்பனாருமாகிய ஜனாப் . ஹாஜாசர்புதீன் அவர்கள் இன்று காலையில் வஃபாத்தாகிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 17 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)