வஃபாத் செய்தி! Vafath News! 02/05/2017

Filed in வஃபாத் செய்தி by on May 2, 2017 0 Comments

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

ஜனாஸா அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)

நமது அமானுடைய தாயக பிரதிநிதி ஜனாப். J.M.A. தாவூத், J.M.A அன்சாரி  அவர்களின் தகப்பனார், M. ரிஃபாய்ஸ் அவர்களது பாட்டனார், நமதூர் முன்னால் ஜமாத் தலைவர், கீழசெட்டி தெரு ஜனாப். J. M. அப்துல் கபூர் அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்!.

எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக ….! ஆமீன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)