பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அடியற்கையில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கண்ணியமிக்க சகோதரர்களுக்கு

அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற சீமானின்(SIMAN) பெண்கள் விழிப்புணர்வு மாநாடு பற்றி அனைவரும் கேள்விப்பட்டு அதன் ஒளித்தொகுப்பு கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் என்று மனதில் ஆவல் இருந்திருக்கும்.

அனைவருக்கும் மகிழ்வான செய்தியாக அந்த ஒளித்தொகுப்பின் சி.டி. தற்பொழுது வந்துள்ளது. ஆனால் அதன் நீளம் மிக அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தொடர்ந்து ஓடுவதால் அதனை முழுமையாக பதிவேற்ற முடியாது. அதனால் தேவைபடுபவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

S.H.Nizamudeen  +971 50 8695576

A.Noorul Ameen  +971 50 4814498

aman.aym@gmail.com

 

 

 

 

(Visited 32 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)