திருமண நல்வாழ்த்துக்கள் 17-05-2015

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அமானின் உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்

அமான் செயலாளர்  K.முஹம்மத்து ஹாஜா தன்விருதீன் அவர்களின் திருமணத்திற்கு அமான் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

“பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

நிறைந்த இதயத்தோடு அல்லாஹுக்காக துஆ செய்து வாழ்த்துகிறோம்.

Dear Brother,

Assalamu alaikum..!!!!

I cordially invite you & your family to grace the occasion of my marriage which will be held on 17.05.2015 (In shaa Allah) at Fathima Thiruma Mandabam, Adiyakkamangalam.

Kindly treat this as my personal invitation (Invitation card attached) and grace the occasion with your presence positively. 

Please pray Allah s.w.t to bless them with good health & wealth and grant me the favour of living together in perfect harmony. 

Thanks & Regards,

Mohamed Haja Thanveerudeen. K

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு இணை வைக்காதீர்கள்

+91 95 24 95 9786

 

 

(Visited 65 times, 1 visits today)

Tags:

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Nizam says:

    அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

  2. SingaiAnban says:

    வாழ்க… வளமுடன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)