திருமண நல்வாழ்த்துக்கள் 10-05-2015

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.

அமானின் உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்

அமான் ஷார்ஜாஹ் மண்டல செயலாளர் U.முஹம்மது ஹாஜா சிராஜுதீன் அவர்களின் திருமணத்திற்கு அமான் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

“பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன்.

நிறைந்த இதயத்தோடு அல்லாஹுக்காக துஆ செய்து வாழ்த்துகிறோம்.

 

(Visited 63 times, 1 visits today)

Tags:

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. nizam says:

    பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்”

    எல்லா அருளும் பெற்று நலமோடு வாழ வாழ்த்தும் நெஞ்சம் ஹாஜா நிஜாமுதீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)