நமதூர் அரசு பள்ளிக் கூடத்தில் பயின்ற பத்தாவது வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிவுகள்!

நமதூர் அரசு பள்ளிக் கூடத்தில் பயின்ற பத்தாவது வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை
முடிவுகள் வெளி வந்துள்ளது.

இவற்றில் நமதூர் பத்தாவது வகுப்புக்கான தேர்வு முடிவுகளில்
——————————————————————————-
* மாணவர். K. நவ்பர்தீன் முதலாவது இடத்தையும்
* மாணவி. தஸ்லீம் ஃபிர்த்ஹௌஸ் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் S. முத்துக் குமாரன் என்ற மாணவர் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.

image
பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளில்
—————————————————————
* மாணவர். S. பிரதீபன் முதலாவது இடத்தையும்
* மாணவி. R. திவ்யா இரண்டாவது இடத்தையும்
* மாணவர். N. மரியதாஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்கள்.

12thRes

அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரிய பெரு மக்களுக்கும், அமான் சார்பாக வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.

(Visited 45 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)