அமான் அலுவலக வாசலில் மின்விளக்கு

இன்-ஷா-அல்லாஹ் இன்று முதல் நோன்பு முடிவு வரை அமான் அலுவலக வாசலில் மின்விளக்கு பொருத்தப்பட்டு தராவீஹ் முடிவுற்றதும் தேநீர் வழங்க முடிவு செய்துள்ளார் நமது அமான் தலைவர். மேலும் ஒரு சிறிய பயானுக்கும் ஏற்பாடு செய்கிறார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். அல்லாஹ் அவருடைய சேவைகளை பொருந்தி கொள்வானாக! ஆமீன்.

சகோதரர்கள் தங்கள் கருத்துக்களை அமான் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

 

 

(Visited 47 times, 1 visits today)

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)