admin

rss feed

admin's Latest Posts

17/02/2017 – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 15, 2017 0 Comments
17/02/2017 – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம்

17/02/2017 – வெள்ளிக்கிழமை – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – ஆலோசனை கூட்டம் – துபாய் – அன்புடன் அழைக்கிறோம்! இடம்: பனி அண்ணன் அலுவலகம், யுனைடெட் ஹைபர் மார்க்கெட் எதிர்ப்புறம், தேரா துபாய் அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் நிர்வாகிகள், செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! வருகின்ற 17/Feb/2017 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு “ஆலோசனை கூட்டம்” நடக்க உள்ளது. அது சமயம், நாம் கீழ்கண்ட விஷயங்களை பற்றி ஆலோசனை […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 07/02/2017

Filed in வஃபாத் செய்தி by on February 7, 2017 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 07/02/2017

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் ராஜாத்தெரு, ஆண்டி வீட்டு ஜனாப். அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவி செல்லாச்சி என்கிற ஹமீது ஜொகரான் பீவி அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய […]

Continue Reading »

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங்… அமான் டியூசன் சென்டரில்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங்… அமான் டியூசன் சென்டரில்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூரில் அமான் சார்பாக டியூஷன் சென்டர் நடைபெறுவது அறிந்ததே. வருகின்ற 10-ஆம் பொது தேர்வினை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அமான் டியூசன் சென்டரில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கோச்சிங் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நமதூர் மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!   AMAN Tuition Centre at Adiyakkamangalam will be conducting additional special classes for 10th class students […]

Continue Reading »

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை!

இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவை!

மனித சமுதாயம் நேர்வழி பெற்று இவ்வுலக, மறுவுலக வாழ்வில் வெற்றி பெற இஸ்லாம் வழிகாட்டுகிறது. உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது என்பதையும், அனுமதிக்கப்பட்டது ‘ஹலால்’ என்றும், தடை செய்யப்பட்டவை ‘ஹராம்’ என்றும் இஸ்லாம் கூறுவதை முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் படித்தோம். இவை தவிர இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை ஏராளம். எல்லாவிதமான போதைப்பொருட்களும், மதுபானங்களும், சூதாட்டமும் மனிதனுக்குத் தடுக்கப்பட்டவை. ‘‘மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘இவ்விரண்டிலும் பெருங்கேடு […]

Continue Reading »

அறிவோம் இஸ்லாம் : நற்குணங்களின் தாயகம்

அறிவோம் இஸ்லாம் : நற்குணங்களின் தாயகம்

தினத்தந்தி – ஆன்மிகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். ஜனவரி 24, 04:15 AM நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அவர்கள் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 25/01/2017

Filed in வஃபாத் செய்தி by on January 26, 2017 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 25/01/2017

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் ராஜாத்தெரு “மங்கட்டான் வீட்டு”,  சிராஜுல் முனீர், சிராஜுல் ஹசன், சிராஜுல் ரஃபீக், முஹம்மது சலீம் ஆகியோரின் தகப்பனார் M.சுல்தான் அப்துல் காதர் அவர்கள் தனது இல்லத்தில் (High School Road) வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 21/01/2017

Filed in வஃபாத் செய்தி by on January 21, 2017 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 21/01/2017

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் பட்டக்கால் தெரு  மர்ஹும் அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், அமான் ஒருங்கிணைப்பாளர்  A.R.ஹாஜா சவுக்கத் அலி அவர்களின் தாயாரும், D. ஹாரிஸ் மற்றும் D. பைசல்  அவர்களின் பாட்டியருமான “பூவாச்சி” என்கிற *ராபியத்து நாச்சியா* அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 07/01/2017

Filed in வஃபாத் செய்தி by on January 7, 2017 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 07/01/2017

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) நமதூர் தெற்குத்தெரு பாக்கார்வீட்டு “மர்ஹும்” ஷேக்அலாவுதீன் அவர்களின் மகள் “வக்கீல்” மாமாஜிகனி அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என […]

Continue Reading »

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

Continue Reading »

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை  பிக்னிக் 2016!

துபாய், அமீரகம் 09-12-2016. இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016 நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது. ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் […]

Continue Reading »