அமான் பைத்துல்மால்

“பைத்துல்மால்” கூட்டுப்பொருளாதார திட்டம்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹு

கடந்த 2008 ஆம் ஆண்டு UAE வாழ் அடியற்கை சகோதரர்களால் தொடங்கப்பட்ட நமது அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்   ( அமான் ) கடந்த 5 ஆண்டுகளில் நமது அடியற்கை முஸ்லிம் ஜமாத் மக்களுக்காக கல்வி உதவி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருவதோடு மட்டுமின்றி நமதுரை சார்ந்த அனைத்து கொள்கையுடைய சகோதரர்களையும் கருத்து வேறுபாட்டை மறந்து  ஊரின் முன்னேற்றதிற்காகவும், மறுமையின் வெற்றிக்காகவும் ஒற்றுமைப்படுத்தி வருவதையும் தாங்கள் அறிவீர்கள் அல்ஹம்துலில்லாஹ் தற்சமயம் அமானின்  அடுத்த இலக்காக நமதூரில் பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கும் நமது ஜமாத் மக்களின் துயர்  துடைப்பதற்காக பைத்துல்மால் என்ற கூட்டு பொருளாதார திட்டத்தையும் தொடங்கியுள்ளோம் இதன் முலம் சுய தொழில் உதவியிலிருந்து தொடங்கி எதிர்காலத்தில் வட்டி இல்லா கடன் உதவி திட்டம்,திருமண உதவி உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுத்தும் அனைத்து விஷயங்களிலும் பைத்துல்மாலின் பங்கீடு இருப்பது பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

சுமார் நூற்றுகணக்கான  சகோதரர்கள் பங்கேற்று இன்ஷா அல்லாஹ் அடியக்கமங்கலத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஏழைகள் இல்லாத ஒரு சிறந்த ஊராக  மாற்ற முயற்சித்து வரும் நமது  அமான்  பைத்துல்மாலிருக்கு இந்த புனித மிகு ரமளானில் தங்களது ஜக்காத் மற்றும் நன்கொடைகளை அல்லாஹுவிடம் கூலியை எதிர்பார்த்தவராக வழங்க வேண்டுமாய் அன்போடு கேட்டு கொள்ளுகிறோம்.

குறிப்பு : இண்டர்னெட் வசதி இல்லாத சகோதரர்களுக்கு தயவு செய்து இந்த செய்தியை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கவும்.

நம் அனைவருக்கும் இறைவன் நற்கூலி தருவானாக…ஆமீன்

தொடர்புக்கு :

துபாய்

பனி அப்தால் ( 050 6556853 )

ஹாஜா சௌகத் அலி ( 050 8433530 )

ஷார்ஜாஹ்

மௌலவி சிராஜ் ( 050 3088494 )

ஹாஜா நிஜாமுதீன் ( 050 8695576 )

அனிஸ்தீன் ( 050 3846231 )

அமீர்தீன் ( ( 050 3592715 )

அபுதாபி

ஷேக் தாவூத் ( 050 6621354 )

ஹாஜி முஹம்மது ( 055 4066516 )

அன்புடன் அமான் மற்றும் அமான் பைத்துல்மால் நிர்வாகத்தார்கள்

ஐக்கிய அரபு அமீரகம் – UAE

(Visited 96 times, 1 visits today)