Recent Articles

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

அமான் அடியற்கை பிக்னிக் 2016! ஒளி தொகுப்பு

Continue Reading »

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை பிக்னிக் 2016!

இப்படியும் ஒருநாள் – அமான் அடியற்கை  பிக்னிக் 2016!

துபாய், அமீரகம் 09-12-2016. இப்படியும் ஒருநாள் – அமீரக வாழ் அடியற்கை சொந்தங்களை ஒன்றுக்கூட்டிய அடியற்கை முஸ்லிம் அசோசியேசன் (அமான்) பிக்னிக் 2016 நவீன விஞ்ஞான உலகத்தில் ஒன்றுக்கூடல், கூடி பேசுதல் என்ற உன்னதமான பாசப்பிணைப்பு கலந்துரையாடல் நடைமுறையில் சாத்தியமில்லை என்று சொல்லும் அளவுக்கு முகநூலும், வாட்ஸ்அப்பும் நம்மை ஆக்ரமித்துவிட்டன. ஒரே வீட்டில் உள்ளவர்கள்கூட பேசிக்கொள்ள முடியாத நிலைக்கு இன்றைய நவீன உலகம் அழைத்து செல்கிறது. ஆனால் இன்று துபாய் முஷ்ரிப் பூங்காவில் நடைப்பெற்ற அமான் பிக்னிக் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 11/12/2016

Filed in வஃபாத் செய்தி by on December 11, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 11/12/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم நமது அமான் உறுப்பினர், நமதூர் நடுத்தெரு தெரு வானக்கார வீட்டு ஜனாப். அப்துல் ரஜாக் அவர்களது மகனாரும், ஜனாப். S.B. நிஜாமுதீன் அவர்களின் மைத்தனருமான அப்துல் அமீன் அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.  இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ! இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் இன்று மாலை 4.15 மணிக்கு. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் […]

Continue Reading »

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 07/12/2016

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  07/12/2016

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 07/12/2016 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு நீங்கள் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 07/12/2016

Filed in வஃபாத் செய்தி by on December 7, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 07/12/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم நமதூர் பட்டக்கால்தெரு “வெசார்த்தா வீட்டு” லியாகத் அலி,  சிராஜ் இவர்களின் மூத்த சகோதரரும் தவ்ஃபீக், மக்பூல் இவர்களின் தகப்பனாருமாகிய சேட்டு என்கிற முஹம்மது பஷீர் அவர்கள் மேலசெட்டித்தெரு தனது வீட்டில் இன்று காலை 07/12/2016 வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ! இன்று(07/12/2016) இரவு 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக […]

Continue Reading »

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு!

Filed in செய்திகள் by on December 7, 2016 0 Comments
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவு!

‘சிறப்பு வாய்ந்த ஆளுமைமிக்க தமிழக தலைவரை நாடு இழந்து விட்டது’ ஜெயலலிதா மறைவு! கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான். பொதுவாக ஒருவர் மரணிக்கும்போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் புகழ்வதும், […]

Continue Reading »

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

2015 – ல் நடந்த அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – புகைப்பட தொகுப்பு

சென்ற வருடம் 2015 நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடந்தது. மேலும் இந்த 2016 வருடமும் நிகழ்ச்சியை சிறப்பித்து தற இறைவனிடம் துஆ செய்து, அமீரக வாழ்  நமதூர் நண்பர்கள், குடும்பங்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். சென்ற வருடம் 2015 பிக்னிக்கின்  பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்! CRICKET VIDEO LINK […]

Continue Reading »

2016 அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்

Filed in அமான் நிகழ்வுகள் by on November 30, 2016 0 Comments
2016 அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்

Continue Reading »

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016!

 09/12/2016 – வெள்ளிக்கிழமை அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் – 2016! வரும் 9–ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க்கில்  அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் !!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!   முன் பதிவு […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 06/11/2016

Filed in வஃபாத் செய்தி by on November 6, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 06/11/2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم நமதூர் தெற்கு தெரு முடுக்கு வீட்டு ஜனாப். ஹாஜா நஜ்முதீன் அவர்களது மனைவியும், ஜனாப். முஹம்மது ஆசிக் அவர்களின் தாயாருமான ஜஹபர் நாச்சியார் அவர்கள் தனது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நல்லடக்கம் இன்று மாலை 3.30 மணிக்கு.   இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் […]

Continue Reading »