அமான் சட்டதிட்டங்கள்

அல்லாஹ்வின் அருளால், அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம், ஹிஜ்ரி 1429 ம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 8 வெள்ளிக்கிழமை (15-02-2008) அன்று ஐக்கிய அரபு அமீரகம், தேரா, துபை, அஸ்கான் D பிளாக் கட்டிடத்தில் நடைபெற்ற அமீரகம் வாழ் அடியக்கமங்கலம் முஸ்லிம் சகோதரர்கள் நடத்திய முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நிர்மாணம் செய்யப்பட்டு,அதன் செயல்பாடுகளை குறித்த ஒருமித்த கருத்துடன் இந்த சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டது.

 

Aman bylaw/Page-1

(Visited 64 times, 1 visits today)

Pages: 1 2 3 4 5 6 7 8