அமான் ஏழாம் ஆண்டு பொதுக்குழு (7-3-2014)

அமான் ஏழாம் ஆண்டு விழா

அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் உதவியால் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய அடியான்

எதுவரை தன் சகோதரனுக்கு உதவியாக இருக்கிறானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கிறான்

என்ற அண்ணலாரின் அமுத வாக்கை முன்மாதிரியாக கொண்டு இன்-ஷா-அல்லாஹ் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நூறு சதவீதம் மேன்மை பெற்ற

MODEL ISLAMIC VILLAGE

முன்மாதிரி முஸ்லிம் கிராமம்

என்ற லட்சிய நோக்கதோடு வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அல்லாஹ்வுக்காக நமதூர் ஏழை மக்களுக்கு

  • கல்வி கற்க உதவி
  • மருத்துவ உதவி
  • சிறுதொழில் செய்ய உதவி
  • முதியோர்கள், விதவைகள், ஆதரவற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி
  • வட்டியில்லா கடன்

போன்ற நற்பணிகள் செய்து வரும்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்(அமான்-AMAN)

aman banner 2008

ஏழாம் ஆண்டு விழா

இன்-ஷா-அல்லாஹ் வருகிற மிக சிறப்பான முறையில்

வெள்ளிக்கிழமை( 7-3-2014) பகல் 12 மணி முதல்

தேரா துபை(நைஃப் பார்க் அருகில்)

யூசுப் பாக்கர் ரோடு

மெலோடி குயீன் ஹோட்டலில்

நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்  விரைவில்

சிறப்பு நிகழ்ச்சியாக கருத்துப்போர் நடைபெற இருக்கிறது.

தலைப்பு:

“மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவசியம் தேவை” கல்வியா ? செல்வமா?

பேச்சாளர்கள்:

கல்வியே! H.M.ஹஸன் அலியார் & M.J.கமால்

செல்வமே! A.H.இனாயதுல்லாஹ் & O.A.S.கபீர்

வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அனைவரும் சங்கமிக்கும் இப்பொதுக்குழு கூட்டத்திற்கு தாங்கள் அல்லாஹ்வுக்காக அவசியம் வருகை தந்து சிறப்பித்து அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

(குறிப்பு: ஜும்மா தொழுகைக்கு பிறகு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.)

மேலும் கூட்டம் சிறப்பாக நடைபெற கருணைமிக்க அல்லாஹ்விடம் து ஆ செய்யுங்கள். தங்களுக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கருணை மிக்க அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக! ஆமீன்.

Location Address & Map

aman 7th meeting location address

 

 

 

aman 7th meeting location map

 

 

 

 

இப்படிக்கு

அமான் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர்

தொடர்புக்கு

A.P.A.பஷீர் அஹமது  050-7358975

A.R.அனீஸ்தீன்  050-3846231

A.ஹாஜி முஹம்மது  055-4066516

S.ஹாஜா முபாரக்  050-6715819

M.J.அமீர்  050-3592715

O.A.S.கபீர்  050-6959801

(Visited 22 times, 1 visits today)