அமான் ஆறாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 02.08.2013  வெள்ளிக்கிழமை மாலை சரியாக 4 மணி அன்று அமானின் ஆறாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் நம் சகோதரர்களின் ஒருங்கிணைந்த இஃப்தார் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நமதூர் சகோதரர்கள் அனைவரும் தவறாது பங்கெடுத்து கொள்ள வேணுமாய் உங்களை அன்போடு அழைக்கிறோம்.

AMAN 6TH ANNUAL MEETING AND IFTHAR EVENT 2013-INVITATION.pdf

(Visited 8 times, 1 visits today)