Archive for August, 2016

பிளஸ் 2 படித்து அடுத்ததாக சி.ஏ., படிக்க முடியுமா? முடிக்க முடியுமா?

பிளஸ் 2 படித்து அடுத்ததாக சி.ஏ., படிக்க  முடியுமா? முடிக்க முடியுமா?

கார்ப்பரேட் துறையின் அபார வளர்ச்சியால் சி.ஏ., படிக்க வேண்டும் என விரும்புபவர்கள் இன்று பெருகி வருகிறார்கள். எந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு சி.ஏ., தகுதி பெற்றவர் சிறப்பான பணியிலிருப்பதையும் நல்ல சம்பளம் பெறுவதையும் காணலாம். அக்கவுண்டிங் மற்றும் நிதி தொடர்பான சிறப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்கிறார்கள். நிதி மேலாண்மை, ஆடிட்டிங் போன்ற தொடர்புப் பணிகளும் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியாவில் பதிவு செய்து கொண்டுள்ள சி.ஏக்கள் மட்டும் தான் சார்ட்டர்ட் […]

Continue Reading »

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! ஆன்-லைன் படிப்புகள்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்! ஆன்-லைன் படிப்புகள்!

பொருளாதார சூழ்நிலையால் வெளிநாட்டுக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற கவலை இனி வேண்டாம். அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால், சர்வதேச கல்வி, எங்கும், எப்போதும் சாத்தியமாகிறது! ஆம், இணைய வழி சேவை மூலம், உலகில் நீங்கள் எந்த மூலையில் இருந்தாலும், உங்களது விருப்பத்திற்கு ஏற்ப உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பை பெற முடியும்! ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் எளிதில் […]

Continue Reading »

இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

Filed in உடல்நலம் by on August 29, 2016 0 Comments
இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம்

இளநீர்  பெயரிலேயே இளமை,மென்மை. இது தேங்காயாக முற்றுவதற்கு முன் கிடைக்கும் நீர். இளநீர் இயற்கையான புத்துணர்ச்சி தரும் பானம். இதில் சத்து மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் அதிக அளவு மக்களால் பருகப்படும் பானமாகும். இந்த இளநீர் ஆரோக்கியமான தேங்காயை சேதமடையாமல் திறப்பதன் மூலம் பெறப்படுகிறது. அதன் உள்ளே தெளிவான இனிப்பு நிறைந்த திரவம், பல வகையான கலவைகள் நிறைந்த ரசாயானங்கள் அடங்கியது சர்க்கரை, வைட்டமின்கள் , கனிமங்கள் , மின்பகுளிகள் , […]

Continue Reading »

ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

Filed in உடல்நலம் by on August 28, 2016 0 Comments
ரத்த அழுத்தம் வராமல் தடுப்பது எப்படி?

இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும். இரத்த அழுத்தம் என்றால் என்ன உடலில் உள்ள திசுக்களுக்குத் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 28-08-2016

Filed in வஃபாத் செய்தி by on August 28, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 28-08-2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் ! நமதூர் அடியக்கமங்கலம் காக்காவீட்டு அப்துல் மஜீது அவர்களின் மகளும், பாப்பாத்தி என்கிற மைமூன் சரீபா அவர்களின் சகோதரியுமாகிய பெத்தாச்சி(என்கிற) ஜெகபர் நாச்சியா அவர்கள், நடுமனைத்தெரு ‘கருப்பூறார்’இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5:30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் […]

Continue Reading »

வஃபாத் செய்தி! Vafath News! 27-08-2016

Filed in வஃபாத் செய்தி by on August 27, 2016 0 Comments
வஃபாத் செய்தி! Vafath News! 27-08-2016

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அஸ்ஸலாமு அலைக்கும் ! நமதூர் புதுத்தெரு குட்டையப்பா வீட்டு ஜெகபர் நாச்சியார் என்கிற தங்கா அவர்கள் இன்று காலை அவர்கள் இல்லத்தில்  வபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்! எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்” என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் […]

Continue Reading »

பள்ளிப் படிப்பு வேறு! கல்லூரி படிப்பு என்பது வேறு!

பள்ளிப் படிப்பு வரை எப்படியோ முடித்தாகிவிட்டது என்று, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவர். பள்ளிப் படிப்பு என்பது, குறிப்பாக பிளஸ் 2 படிப்பானது, ஒருவரின் உயர்கல்வி வாய்ப்பை நிர்ணயிக்கும் அம்சம் மட்டுமே. ஆனாலும், தனித்திறமையும், சாதனை வேட்கையும் கொண்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றாலும்கூட, வாழ்க்கையில் முன்னேறி, புகழ்பெற்று விடுகிறார்கள். இங்கே, கல்லூரிப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், அது கலை – அறிவியல் படிப்போ, மருத்துவப் படிப்போ, […]

Continue Reading »

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு

கல்வி உதவி தொகை – சிறுபான்மையினருக்கு (1-ஆம் முதல் 12-ஆம் வகுப்பு வரை) தமிழ் நாட்டில் அரசு உதவி பெரும் மற்றும் தனியார் கல்வி நிலையங்களில், சிறுபான்மையினருக்கு கல்வி உதவி தொகை (1-ஆம் முதல் 12-ஆம் வகுப்பு வரை)  ஆன்லைனில்  விண்ணப்பிக்க கால கெடு  30/09/2016 வரை நீட்டிப்பு. Phone: 044-28520033 E-Mail: tnminoritieswelfare@yahoo.com URL: http://scholarships.gov.in/  

Continue Reading »

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இந்திய விடுதலை – ஓர் அமானிதம்!

இஸ்லாம் ஓர் ஆன்மீக மார்க்கம். அது வணக்க வழிபாடுகளை மட்டுமே பெரிதும் வலியுறுத்துகின்றது என்பதே பெரும்பாலான முஸ்லிம்களின் புரிதலாக இருக்கிறது. இந்தத் தவறான புரிதலே முஸ்லிம்கள் பல விடயங்களுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுக்கத் தவறுவதன் முக்கியக் காரணமாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தை ஆன்மீக மார்க்கமாக மட்டுமல்லாது அறிவியல் மார்க்கமாகவும், வாழ்வியல் மார்க்கமாகவும் அணுகி, ஆராய்ந்தால் மட்டுமே இஸ்லாத்தின் முழுமையான வடிவம் விளங்கும். இஸ்லாம் எதையெல்லாம் வலியுறுத்துகின்றது என்ற உண்மை புரியும். தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளை […]

Continue Reading »

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

மிகவும் சிறப்பாக நடந்த அமான் தாயக நிகழ்ச்சி!

அடியக்கமங்கலம் – 14/08/2016. அமான் டியூஷன் சென்டர் கடந்த 15/08/2015 துவங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவேறியதையொற்றி முதல் வருட நிறைவு விழாவும், கடந்த ரமலான் மாதத்தில் நடந்த இஸ்லாமிய வினாடி வினா நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும், கடந்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு முதல் மூன்று மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கடந்த 14/08/2016 அன்று நமதூர் அடியக்கமங்கலம் பெரிய பள்ளி வாயிலில், அமான் அலுவலகம் முன்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை நமது […]

Continue Reading »