Archive for May, 2016

நோன்பு தரும் ஆரோக்கியம்!

நோன்பு தரும் ஆரோக்கியம்!

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர்  -கிழக்குப் பல்கலைக் கழகம்- ஆரோக்கியம் என்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHOˆ) வழங்கியுள்ள வரைவிலக்கணத்தின்படி ஒருவன் தனது உடல், உள, சமூக மற்றும் ஆன்மீக ரீதியாக அவனது அன்றாட வாழ்வின் நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறற்றவனாக அமையும்போது மாத்திரமே சுகதேகியாகிறான். நோன்பானது சமிபாடடைவதற்கு செலவழிக்கின்ற சக்தியை சேமித்து, உடலின் ஏனைய அனு சேபச் செயற்பாடுகளுக்கு அதனை வழங்கி, உடலின் மற்றைய அனைத்து உறுப்புக்களினதும் நஞ்சகற்றல் செயற்பாட்டை தூண்டி, உடலை சுத்தப்படுத்தி திசுக்கள் மற்றும் அங்கங்களை […]

Continue Reading »

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

27/05/2016 – செயற்குழு கூட்டம் – தீர்மானங்கள் – அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம்

  بسم الله الرحمن الرحيم அன்பிற்குறிய அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), கடந்த வெள்ளிக்கிழமை 27/05/2016 மாலை அசருக்கு பின் 4:30 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஷார்ஜாஹ், அபுஷகரா, அல்-மதீனா பில்டிங்கில் நடைபெற்றது. அது சமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் ஆலோசித்து எடுக்கப்பட்டன. புதிய கல்வி, மருத்துவ, கடன் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன கல்வி உதவி மனுக்களை – ஆராய்ந்து 1) உதவியாகவும் – மாணவரின் கல்வி தகுதி […]

Continue Reading »

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி திட்டம்!

2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 2016 – 2017 அமான் பென்ஷன் உதவி  திட்டம்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து நல்கிடுவீர்!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 42 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. 2015-2016 – 42 ஸ்பான்சர்கள்  இதுவரை நம்முடைய […]

Continue Reading »

புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின்

Filed in உடல்நலம் by on May 28, 2016 0 Comments
புற்றுநோயை தடுக்கும் ஆஸ்பிரின்

ஆஸ்பிரின் புற்றுநோய் வளர்ச்சியை ஆரம்ப நிலையில் தடுக்க உதவுவது மற்றும் இதய நலத்திற்கு பாதுகாப்பு அளிப்பது என்பது தெரிந்த ஒன்று. புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுப்பதில் ஆஸ்பிரினுக்கு உள்ள தொடர்பை குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 17 ஆய்வுகளை பகுத்தாய்ந்த கார்டிஃப்  பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் இந்த எளிய வலி நிவாரணி மார்பக, குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயால் நேரும் மரண அபாயத்தை ஐந்தில் ஒரு பங்கு குறைப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு ஆஸ்பிரினின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை […]

Continue Reading »

இந்தியாவில் டோஃபல் உதவித்தொகை: இடிஎஸ் அறிமுகம்

டெல்லி: இந்தியாவில் டோஃபல் உதவித்தொகைத் திட்டத்தை எஜுகேஷனல் டெஸ்ட்டிங் சர்வீஸ் (இடிஎஸ்) அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. டோஃபல் தேர்வு என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழி மதிப்பீட்டுத் தேர்வாகும். உலகம் முழுவதும் 130 நாடுகளில் இந்தத் தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடி பேர் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.toeflgoanywhere.org என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம். இந்தத் தேர்வுக்கான உதவித்தொகை திட்டத்தை இடிஎஸ் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. 105,000 அமெரிக்க […]

Continue Reading »

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

ஜக்காத் மற்றும் சதக்காவை அமானுக்கு அளித்து உதவிடுங்கள்!

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),   அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் 2008ஆம்   வருடம் பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு  அமீரகத்தில் வாழும் அடியக்கமங்கலம்   முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து உருவாக்கிய   அமைப்புதான் இந்த அமான் என்ற சுருக்கமான பெயருடன் அமையப்பெற்ற   அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்.   அடியக்கமங்கலத்தில் வாழும் இஸ்லாமிய   சமுதாயத்தில் ஏழ்மை நிலையால் கல்வியை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழை   மாணவர்களுக்கு கல்வியின்  அவசியம் குறித்த விழிப்புணர்வு […]

Continue Reading »

இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் சேர்க்கை பெறுவதற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை சென்னைப் பல்கலைக்கழகம் அழைப்பு

சுயநிதி, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் À. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சுயநிதி, அரசு உதவி பெறும் கலை – அறிவியல் கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து பயன் பெறும் வகையில் இலவசக் கல்வித் திட்டத்தை 2010-11ஆம் கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது. இதன்படி, நிகழாண்டு சேர்க்கைக்கான மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை. அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆதரவற்ற, விவசாயக் கூலி தொழிலாளர் […]

Continue Reading »

சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள்

Filed in உடல்நலம் by on May 14, 2016 0 Comments
சிறுநீரகத்துக்கு நலன் தரும் பழங்கள்

How to clean Kidney க்ரேன் பழங்கள் சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றைத் தடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும், பாக்டீரியா கிருமி சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகத்தில் இருந்து சிறுநீர்ப்பை வரும் குழாயில் நுழையாமல் தடுக்கிறது. சிறுநீரகத்தில் படியும் அதிகப்படியான கால்சியம் ஆக்சலேட் படிமத்தை அகற்றி சுத்தம் செய்கிறது. இதனால், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்க முடியும். நம் ஊரில் க்ரேன்பெர்ரி பழங்கள் கிடைப்பது இல்லை. ஆனால், ஜூஸ் கிடைக்கிறது. அதிகப்படியான சர்க்கரை, சுவையூட்டிகள், பதப்படுத்திகள் இல்லாத ஆர்கானிக் ஜூஸாகப் பார்த்து […]

Continue Reading »

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

குழந்தைகள் விரும்பியதை செய்ய விடுங்க!

நீங்கள் உங்களுடைய குழந்தையுடன் நண்பர்களாக இருக்க முயலுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குழந்தைக்கும் இடையே இருக்கும் தலைமுறை இடைவெளியை குறைக்க உதவும். உங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்க உதவும். அதுவே உங்களையும், உங்களுடைய குழந்தையையும் இணைக்க உதவும் மிகக் சிறந்த வழியாகும். வேகமாக வளர்ந்து வரும் மற்றும் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில்நுட்ப விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு தலைமுறையை எவ்வாறு கூலாக சமாளிப்பது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். குழந்தை குழந்தையாகவே இருக்க […]

Continue Reading »

வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

Filed in உடல்நலம் by on May 9, 2016 3 Comments
வெந்தயம் ஒரு மா மருந்து – நபிமருத்துவம்

நபிமருத்துவம் வெந்தயம் வெந்தயத்தைச் சாப்பிட்டு உங்கள் வியாதிகளைக் குணமாக்கிக் கொள்ளுங்கள் என்று எம்பெருமானார் நபிநாயகம் அவர்கள் கூறியதாக ஹதீஸ் திப்ப நபவியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. வெந்தயம் ஒரு மா மருந்து என்று சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். பேரிச்சம்பழம், பார்லி, அரிசி, வெந்தயம் ஆகியவற்றைத் தண்ணீரில் வேகவைத்து அதைத் தேனில் கலந்து லேசான சூடு இருக்கும்போது நோயாளிகளுக்கு அக்காலத்தில் அரபு நாட்டில் கொடுப்பார்கள். இஸ்லாமியர்களின் பிடித்தமான சமையல்களில் ஆட்டுக்கறி, வெந்தயக்கீரை, உருளைக்கிழங்கு கூட்டும் […]

Continue Reading »