Archive for December, 2015

குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 24, 2015 2 Comments
குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

குப்பைமேனி (Acalypha indica) ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும். மருத்துவ குணங்கள் * இலை மலம் இளக்கியாகும் * சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது * இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது. * நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது * இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது மனிதனுக்கு […]

Continue Reading »

நகை வாங்க சரியான தருணம்!

Filed in பல்சுவைப் பகுதி by on December 22, 2015 0 Comments
நகை வாங்க சரியான தருணம்!

21 Dec 2015 / துபாய். 22 KT ஆபரண தங்க விலை 7 ஆண்டுக்கு பிறகு DHS 120.00 என்ற தாழ் நிலைக்கு வந்துவிட்டு மீண்டும் மேலே போக ஆரம்பித்துள்ளது, இன்றைய விலை 122.25 (அமான் வெப்சைட் படி). எனவே வரும் மாதங்களில் கல்யாணம் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க இது சரியான தருணம். மேலே உள்ள சார்ட்(Chart)-ல் டிசம்பர் 2009 இருந்த அதே 120+ என்ற நிலைமை இந்த மாதம் டிசம்பர் 2015 ல் […]

Continue Reading »

கூகுளின் மின்னல் வேக கணினி! குவாண்டம் கணினி!!

Filed in பல்சுவைப் பகுதி by on December 21, 2015 0 Comments
கூகுளின் மின்னல் வேக கணினி! குவாண்டம் கணினி!!

கூகுள் நிறுவனம், ‘குவாண்டம்’ தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, இவை சாதாரண டேப்லெட்களை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கொண்டது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோசொப்ட் நிறுவனம், ‘நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்’ […]

Continue Reading »

திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா!

Filed in செய்திகள் by on December 21, 2015 0 Comments
திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழா!

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் ரூ.6¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மதிவாணன் வழங்கினார் திருவாரூரில் நடந்த சிறு பான்மையினர் உரிமை கள் தின விழாவில் ரூ.6 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதிவாணன் வழங்கினார். சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருவாரூர் மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் சிறு பான்மையினர் உரிமைகள் தின விழா நேற்றுமுன்தினம் நடந்தது. விழாவிற்கு மாவட்ட […]

Continue Reading »

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே! ஏரிகள் முன்னறிவிப்பின்றி திறந்துவிடப்பட்டதால் பல முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின! சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. விளை நிலங்களில் வீடுகளை கட்டியதால் பலர் வெள்ளத்தில் சிக்கினர்  கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை […]

Continue Reading »

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

Filed in பல்சுவைப் பகுதி by on December 17, 2015 0 Comments
ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி – ஓர் அனுபவம்

ஷார்ஜாவின் ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக விமானம் ஏறி துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனதை ஆட்கொண்டிருந்தது. அந்தக் கவலைக்கு அருமருந்தாக […]

Continue Reading »

சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை, இலவசமாக பழுது பார்க்கும் முகாம்கள் தொடங்கின!

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 13, 2015 1 Comment

சென்னை, சென்னையில் மழையால் சேதம் அடைந்த இரு சக்கர வாகனங்களை இலவசமாக பழுது நீக்கி கொடுக்கும் முகாம்கள் நேற்று தொடங்கின. மோட்டார் சைக்கிள்கள் சேதம் சென்னையில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களின் என்ஜினில் தண்ணீர் புகுந்து பழுதாகின. இதுதவிர குடியிருப்பு வளாகங்களுக்குள் நிறுத்தப்பட்டிருந்த […]

Continue Reading »

இலவசமாக மல்டிமீடியா கற்றுக்கொள்ள

Filed in பயனுள்ள தகவல்கள் by on December 12, 2015 0 Comments

MULTI MEDIA FREE COACHING FCP, AVID என்ற இருவகையிலான நான்லீனியர் எடிட்டிங், டிஜிட்டல் வீடியோகிராபி, டிஜிட்டல் ஸ்டில்போட்டோகிராபி, 3டிஅனிமேஷன், மல்டிமீடியா டிஸைனிங் (போட்டோஷாப் இல்லஸ்டிரேட், கோரல்டிரா, பிளாஷ்) ஆடியோ இன்ஜினியரிங் ஆகியன அரசின் சார்பில் இலவசமாகவே இதை கற்றுத் தருகிறார்கள். NFDC (NATIONAL FILM DEVELOPMENT CORPORATION) எனப்படும் தேசிய திறைப்பட வளர்ச்சிக் கழகத்தில் அடிப்படையாய் அழகாய் எளிய சில விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தமிழ் நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதி பங்களிப்போடு […]

Continue Reading »

வெகு விமர்சையாய் நடைபெற்ற அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

வெகு விமர்சையாய் நடைபெற்ற அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

கடந்த வெள்ளிக்கிழமை டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்ட ‘அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்’ வெகு விமர்சையாய் நடைபெற்றது. அப்பொழுது எடுக்கப்பட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. மிகவும் சிறப்பாய் நடந்த கபாடி, கிரிக்கெட் மற்றும் குழந்தைகள் விளையாட்டு விடியோக்கள்! CRICKET VIDEO LINK KABADI VIDEO LINK மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்து தந்த இறைவனுக்கும், அமீரக வாழ்  நமதூர் மக்களுக்கும்  அமான் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கின்றோம். […]

Continue Reading »

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

லை-பை இணையப் பயன்பாடு அறிமுகமாகிறது – வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது!

அதி விரைவான இணைய பயன்பாடு அனுபவத்தை வழங்கும் லைஃபை (Li Fi) தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது. இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும். லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, […]

Continue Reading »