Archive for November, 2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள்  01/12/2015

அடியக்கமங்கலம் பிக்னிக் முன் பதிவு – கடைசி நாள் 01/12/2015 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி நமதூர் நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் பிக்னிக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாட்சப், ஈமெயில் மெசேஜ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் நண்பர்கள் எத்தனை பெயர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றீர்கள் என்ற தகவல் நமக்கு முன்னேற்பாடாக சில வசதிகள்  செய்ய முடியும், அதனால் தயவுசெய்து எங்களுக்கு […]

Continue Reading »

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல) தெரிந்து கொள்வோம்

Filed in பல்சுவைப் பகுதி by on November 24, 2015 0 Comments
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல)  தெரிந்து கொள்வோம்

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 (போன மாதம் வந்த விண்டோஸ் 10 அல்ல) முதல்முறையாக நவம்பர் 1985 ல் தான் வெளிவந்தது . அதன் பழைய ஸ்க்ரீன் களை ஒரு முறை பாப்போம். ஏனென்றால் நம்மில் பலர் அதனை கண்டது கூட கிடையாது. தற்போது விண்டோஸ் போன மாதம் வந்த விண்டோஸ் 10.0 வரை வந்துள்ளது.

Continue Reading »

பிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள் பிளஸ்-2 மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

Filed in வேலை வாய்ப்புகள் by on November 23, 2015 0 Comments
பிரபலமான வங்கிகளில் 1793 பணியிடங்கள் பிளஸ்-2 மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு

இந்தியாவில் செயல்படும் முன்னணி வங்கிகளான சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, நேஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி, ஏசியன் டெவலப்மென்ட் வங்கி, ஆந்திரா வங்கி, யூகோ வங்கி போன்றவற்றில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங் களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் 1793 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பணி விவரமும், பணியிடங்களும்:- எச்.பி.எஸ்.சி.பி – 156 பணியிடங்கள் (ஜூனியர் கிளார்க்) ஆந்திரா வங்கி- 200 (புரபெசனரி ஆபீசர்) சிண்டிகேட் வங்கி (பெங்களூரு) – 311 (அட்டன்டர், பார்ட் […]

Continue Reading »

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை […]

Continue Reading »

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

இறை நம்பிக்கையின் ஒரு பகுதி சமூக சேவை!

  இறைவனை வணங்கி வாழும் முறைதான் இறை நம்பிக்கையின் அசைக்க முடியாத அடையாளம் என்று நினைக்க வேண்டாம். ஏன் என்றால் மக்களுக்கு சேவையாற்றுவதும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், இறைவனுக்காக மட்டும் செய்யப்படும் தொண்டு, மக்கள் தொண்டாக கருதப்படாது. இறைப்பணி, மக்கள் பணி ஆகிய இரு பணிகளிலும் ஒருவர் ஈடுபடுவது ஈமானின் பரிபூரணம் நிறைந்த பணியாக சிறப்புப் பெறுகிறது. ‘‘இறை நம்பிக்கைக்கு எழுபதுக்கும் அதிகமான கிளைகள் உண்டு. அவற்றில் சர்வ சாதாரணமானது ‘நோவினை தரும் […]

Continue Reading »

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும்!

Filed in செய்திகள் by on November 13, 2015 0 Comments
வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும்!

வளைகுடா நாடுகளில் வெப்பநிலை மேலும் உயரும் என்கிறது ஒரு ஆய்வு! உலகம் வெப்பமடையும் போக்கு குறித்த ஒரு அமெரிக்க ஆய்வு, உலகின் சில பகுதிகளில் வெப்ப நிலை மிக அதிகமாக உயர்ந்து, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே வரவே முடியாத நிலையை எட்டும் என்று கூறுகிறது.   மிக அதிக உஷ்ண நிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இணைந்த ஒரு நிலை காரணமாக உடல் வேர்வையை வெளியிட்டு அதன் மூலம் குளிர்ச்சியடைவதை இயலாததாக்கிவிடும் என்று அது கூறுகிறது. […]

Continue Reading »

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது!

24–ந் தேதி முதல் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டு செல்லாது! சென்னை, சென்னை மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– சர்வதே விமான போக்குவரத்துக்கழகம் கையால் எழுதப்பட்ட பாஸ் போர்ட்டை வரும் 24–ம் தேதிக்குள் மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்துள்ளது. இக்காலக்கெடு முடிந்த பிறகு, இத்தகைய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல விசா வழங்கப்பட மாட்டாது. 2001–ம் ஆண்டுக்கு பின்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டு (எந்திரத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பாஸ்போர்ட்டு) வைத்திருப்பவர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 2001–ம் ஆண்டுக்கு […]

Continue Reading »

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக்!

********** அடியக்கமங்கலம்’s விண்டர் பிக்னிக் *************    அமீரக நேஷனல் தின விடுமுறையொட்டி வரும் வெள்ளிகிழமையில் 4–ஆம் தேதி டிசம்பர் மாதம் வெள்ளிகிழமை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 1 & 3 தாண்டிய ராஷிதியா / கவானீஜ் ரோட்டில் உள்ள முஷ்ரிப் பார்க் !!!! அமீரக வாழ அடியக்கமங்கல நண்பர்கள் அனைவரும் சந்தித்துக்கொள்ளவும், குடும்பத்துடன் கலந்து கொள்ளவும் ஒரு அறிய வாய்ப்பு !!!   முன் […]

Continue Reading »

புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும் உதவும் தக்காளி

Filed in உடல்நலம் by on November 6, 2015 0 Comments
புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும் உதவும் தக்காளி

சுவை மட்டுமின்றி ஆரோக்கியத்துக்கான நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி என்கிறார் மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சுமன் அகர்வால். இதோ அவர் தரும் தகவல். LYCOPENE என்கிற மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தக்காளியில் அபிரிமிதமாக இருக்கின்றன.சமைத்த பிறகும், பதப்படுத்தப்பட்ட பிறகும் கூட தன் இயல்புகளை இழக்காத குணம் தக்காளிக்கு உண்டு. புற்றுநோயை தடுக்கவும்,முதுமையை தள்ளிபோடவும், டீஜெனரேட்டிவெ டிசீஸ் எனப்படும் சிதைவு நோய்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. இது அடிபோனெக்டின்(Adiponectin) என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால் […]

Continue Reading »

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

Filed in கட்டுரைகள் by on November 1, 2015 0 Comments
வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

பொருளாதார நெருக்கடி கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை மாய்த்துக் கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளே, கடனில் சிக்கித் தவிக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் வளர்ச்சி தடைபடுகிறது. அப்படி வட்டிக்கு கடன் வாங்கும் வங்கிகளே பொருளாதார நெருக்கடியால் […]

Continue Reading »