Archive for June, 2015

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி – அழைப்பிதழ்

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி  – அழைப்பிதழ்

அமான் – ஒருங்கிணைந்த இப்தார் நிகழ்ச்சி  – அழைப்பிதழ் ஜூலை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் தவறாது கலந்துக் கொள்ளவும்!     குடும்பத்துடன் வருபவர்களுக்கு ஏற்ப பெண்களுக்கு தனி இடம் மற்றும் தனி BUFFET

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – தொடங்கியது

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – தொடங்கியது

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் ( இரண்டாம் கட்ட) – தொடங்கியது பட்டுவாடா அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். அமானுடைய  […]

Continue Reading »

ரமதானில் செய்யும் அமல்களை ஒரு அட்டவணையில்…

பிஸ்மில்லஹிர்ரஹ்மாநிர்ரஹீம் அன்பிற்குரிய சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் ரமதானில் செய்யும்  அமல்களை ஒரு அட்டவணையில் இடுங்கள் அதை முடிந்த அளவு தொடர்ந்து நடந்து வாருங்கள். இந்த அட்டவணையை பிரிண்ட் செய்து நீங்கள் செய்த நல்லமலுக்கு கீழே ‘டிக்’ செய்யவும் . அல்லாஹ் நம் அனைவரையும் நல் அமல்களில் ஈடுபடுத்துவானாக! ஆமீன். இந்த அட்டவணை நம்முடைய வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்ய :

Continue Reading »

ரமலானில் அதிகம் அதிகம் ஓத வேண்டிய துஆ மற்றும் திக்ர்

Filed in இஸ்லாம் by on June 17, 2015 0 Comments
ரமலானில் அதிகம் அதிகம் ஓத வேண்டிய துஆ மற்றும் திக்ர்

” ரப்பனா ஆதினா பித் துன்யா ஹசனா, வபில் ஆகிரதீ ஹசனா, வகீனா அதாபன்னார்” O Allah, give the good of this world, and the good of the life hereafter, and save us from the punishment of the fire “அல்லாஹ் ஹும்ம இன்னக அஃபுவன், துஹிப்புல் அஃபுவ, ஃபஹ்ஃபு அன்னா.” O Allah, You are The Pardoner, and You love to pardon, so […]

Continue Reading »

அமான் – செயற்குழு கூட்டம்

அமான் – செயற்குழு கூட்டம்

அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கம் – அமான் – செயற்குழு கூட்டம் கூட்டத்தின் நிமிடங்கள் – MoM   நேற்று செவ்வாய்கிழமை 16/06/2015 இரவு 9:00 மணிக்கு “செயற்குழு கூட்டம்” ஆன்லைனில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தை நமது அமான் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். பணி அப்தால் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். முதலில் நமதூரிலிருந்து கலந்து கொண்ட APA பஷீர் அவர்கள் நமது பென்ஷன் திட்ட ஏற்பாடு, சகோதரர் காதர் அலி அவர்களுடைய உடல் நிலை, உதவிக்கான ஏற்பாடுகளை பற்றிய […]

Continue Reading »

ரமலான் நல் வாழ்த்துக்கள் – அமான்!

Filed in இஸ்லாம் by on June 17, 2015 0 Comments
ரமலான் நல் வாழ்த்துக்கள் – அமான்!

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து! ர‌ம‌லான் வ‌ருகிற‌து ! ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து ! க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக் கைகோர்த்து வ‌ருகிறது ! ஈமானில் நாமெல்லாம் எத்தனை மார்க்கென்று தீர்மான‌ம் செய்ய திருநோன்பு வ‌ருகிறது அருளாளன் அல்லாஹ்வின் அன்பள்ளி வ‌ருகிறது ! திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிறது ! த‌க்வாவை கொஞ்சம் த‌ட்டிடவே வ‌ருகிறது ! ஹக்கன‌வ‌ன் க‌னிவையும் அறிவிக்க வ‌ருகிறது ! அருமை நாயகம் (ஸல்) அறிவித்த‌ நல் அம‌லை அருமையாய் நாம் ஏற்க அழைப்பாக வ‌ருகிற‌து […]

Continue Reading »

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி

Filed in செய்திகள் by on June 15, 2015 0 Comments
திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி

திருவாரூரில் போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3½ லட்சம் மோசடி செய்த சேலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் நடத்தி வந்த நிறுவனத்தில் இருந்து 10 கணினி கள் பறிமுதல் செய்யப் பட்டன. போலி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் திருவாரூர் தெற்கு வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வரும் வையாபுரி என்பவர், திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு […]

Continue Reading »

விமர்சனங்களே உங்களை விவேகமாக்கும்!

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், சொந்த நாட்டிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவர் காதுபடவே விமர்சித்தார்கள். எல்லாவற்றுக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்தார். ஒரு முறை எட்வர்ட் எம் ஸ்டைன் என்பவர் ஆப்ரகாம்லிங்கனை பார்த்து ‘‘மகா முட்டாள்’’ என்று விமர்சித்தார். ஆப்ரகாம் லிங்கன் சிறிதும் பதற்றப்படவில்லை. ‘‘என்னை முட்டாள் என்று தெரிந்து வைத்திருக்கும் எட்வர்ட் அதி புத்திசாலி. ஆனால் ஒரு முட்டாள் வந்து தான் தங்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்களே, நான் […]

Continue Reading »

ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!

Filed in இஸ்லாம் by on June 14, 2015 0 Comments
ரமலான்! தவறவிட்டு விடக்கூடாது!!

கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி இதோ இன்னொரு ரமலான் வர இருக்கிறது. மார்க்கத்தின் பெரும்பான்மையான கடமை நிறைவேற்றப்படுகிற மாதம் பெரும்பான்மையான முஸ்லிம்கள் மார்க்கத்தை கடைபிடிக்கிற மாதமும் கூட எந்த உணர்வோடு வரவேற்க வேண்டும். ? ஏதோ ரமலான் வருகிறது. இப்தாருக்கும் சஹ்ருக்கும் தராவீஹுக்குமான நாள் என்ற சராசரியான உணர்வுடன் வரவேற்க கூடாது. ஈமானுடனும் இஹ்திஸாபுடனும் வரவேற்போம். அல்லாஹ் இதில் நிறைய நன்மைகளை தருகிறான் என்ற அழுத்தமான நம்பிக்கையோடும்,நமக்கும் தருவான் என்ற எதிர்பார்ப்போடும் ரமலானை வரவேற்க வேண்டும். என்வே […]

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம்

அமான் ஒரு வருட பென்சன் திட்டம் – இந்த ரமலான் முதல் தொடக்கம் ஜசாக்கல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமது அமான் மூலம் கடந்த வருடம் நமது ஊரில் வசிக்கும் முதியோர்,விதவைகள்,வாழ்வாதார உதவி அற்றவர்கள் என உள்ளவர்களுக்கு மாதா மாதம் 500/- ரூபாய் வீதம் வருடத்திற்கு 6000/- ரூபாய் என 22 பயனாளிகளுக்கு அளித்தோம். இது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வருடம் 38 மனுதாரர்கள் மாதாந்திர உதவி கேட்டு அமானுக்கு விண்ணப்பம் அளித்திருந்தனர். ஜசாக்கல்லாஹ்! […]

Continue Reading »