Archive for May, 2015

நோன்பின் நோக்கம்தான் என்ன?

Filed in இஸ்லாம் by on May 29, 2015 0 Comments
நோன்பின் நோக்கம்தான் என்ன?

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக!

Continue Reading »

சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Filed in உடல்நலம் by on May 29, 2015 0 Comments
சிறுநீரக் கற்கள் ஏன் சிலருக்கு உண்டாகின்றது ?

Kidney stone and Treatment சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ? சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக 30-60 வயதினருக்கு அதிக வாய்ப்பு. அதிலும் கீழ்கண்டவர்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு. 1. ஆண்கள். 2. வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு, 3.வெப்பமான சூழ்நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கு உதாரணம் இரயில் எஞ்சின் ஓட்டுநர்கள். சில சுற்று வட்டாரங்களில் கடினத்தன்மை அதிகம் உள்ள தண்ணீரை குடிக்க வேண்டி இருப்பவர்களுக்கு (STONE BELT […]

Continue Reading »

மாநில அளவில் 3-வது இடம்: திருவாரூர் பள்ளி

Filed in செய்திகள் by on May 27, 2015 1 Comment
மாநில அளவில் 3-வது இடம்: திருவாரூர் பள்ளி

திருவாரூர் ஆர்.சி. பாத்திமா மெட்ரிக் பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளி மாணவி ஜெ.சீதளபிரியா 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத் தையும் பிடித்தார். எஸ்.ரேணுகா, எஸ்.சமீரா கோலி ஆகியோர் 496 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும், எம்.ஜெயஸ்ரீ 495 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர். பள்ளியில் 34 பேர் 475-க்கு மேல், 24 பேர் 450-க்கு மேல், 31 பேர் 400-க்கு […]

Continue Reading »

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது

அமான் ஒரு வருட பென்சன் திட்டத்திற்கான தனி நபர் ஸ்பான்ஸர் – நிறைவேறியுள்ளது! ஜசாக்கல்லாஹ்! அமானுடைய  பென்சன் திட்டதிற்க்கு ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லிதயங்களுக்கும் அமான் நிர்வாகம் சார்பாக என்னுடைய முதற்கன் நன்றியும், அவர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலும் பரக்கத் செய்ய வேண்டி துஆ செய்தவனாக இருக்கின்றேன். Taken so for : 34 Remaining to Sponsor: 0   அடுத்த வாரத்தில் ரமதான் தொடங்க இருப்பதால், வல்ல அல்லாஹ் நம்முடைய அமான் பணிகளுக்கு உரு துணையாய் […]

Continue Reading »

நமதூர் அரசு பள்ளிக் கூடத்தில் பயின்ற பத்தாவது வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிவுகள்!

நமதூர் அரசு பள்ளிக் கூடத்தில் பயின்ற பத்தாவது வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை  முடிவுகள்!

நமதூர் அரசு பள்ளிக் கூடத்தில் பயின்ற பத்தாவது வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பரிட்சை முடிவுகள் வெளி வந்துள்ளது. இவற்றில் நமதூர் பத்தாவது வகுப்புக்கான தேர்வு முடிவுகளில் ——————————————————————————- * மாணவர். K. நவ்பர்தீன் முதலாவது இடத்தையும் * மாணவி. தஸ்லீம் ஃபிர்த்ஹௌஸ் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள். மேலும் S. முத்துக் குமாரன் என்ற மாணவர் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். பனிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளில் ————————————————————— * மாணவர். S. பிரதீபன் முதலாவது இடத்தையும் * […]

Continue Reading »

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது

Filed in செய்திகள் by on May 18, 2015 0 Comments
திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது

திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. திருத் துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 93 மில்லி மீட்டர் பதிவானது. வெயிலை மிஞ்சிய மழை முன்னதாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் வெயிலை மிஞ்சும் விதமாக மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங் களாக மழை காலம் போல் பர வலாக மழை பெய்து வருகிறது. கடந்த 4-ந் தேதி முதல் விட்டு, விட்டு பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக தீவிரமாக […]

Continue Reading »

Job Vacancy: Driver

Job Vacancy: Driver

Date:15-05-2015 Job vacancy for driver. Location-Abudhabi Salary-2700+commition+accommodation Contact as soon as possible Yousuf 0552925165   Required for Chinese Restaurant in Dubai 20 Number of persons are required who have motorcycle license for Chinese Restaurant in Dubai. Salary 2,500/AED plus food allowance Contact Mr.Khaleel 0557779321

Continue Reading »

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !

முஸ்லிம்கள் அடைய வேண்டியவை அரசுப் பணிகளே !

– சேமுமு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்துறை ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றத்தைப் பெறும் சமுதாயமே மேம்பாடுடைய சமுதாயமாகக் கருதப்படும். இம்மூன்று துறைகளிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். ஆண்டுக்கு ஆண்டு ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுதப்படிக்கத் தெரிந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2011 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி எழுதப் படிக்கத் தெரிந்த முஸ்லிம் ஆண்கள் 67.6 சதவிகிதம், பெண்கள் 50.1 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் சராசரியாக 74 சதவிகிதம் பேர் ஆவர். […]

Continue Reading »

திருமண நல்வாழ்த்துக்கள் 17-05-2015

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அமானின் உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள் அமான் செயலாளர்  K.முஹம்மத்து ஹாஜா தன்விருதீன் அவர்களின் திருமணத்திற்கு அமான் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். “பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்” பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன். நிறைந்த இதயத்தோடு அல்லாஹுக்காக துஆ செய்து வாழ்த்துகிறோம். Dear Brother, Assalamu alaikum..!!!! I […]

Continue Reading »

Career after 10,+2 Guidance handbook

Filed in eBooks by on May 10, 2015 0 Comments
Career after 10,+2 Guidance handbook

Career Information and Guidance Movement for all Momin’ Students Welfare Trust, Bangalore

Continue Reading »