Archive for March, 2015

கட்டுமான பணியின்போது பரிதாபம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி

Filed in செய்திகள் by on March 31, 2015 0 Comments
கட்டுமான பணியின்போது பரிதாபம்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 தொழிலாளர்கள் பலி

திருவாரூர் அருகே கட்டுமான பணியின்போது மத்திய பல்கலைக்கழக குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் படுகாயம் அடைந்த 16 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Continue Reading »

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

Filed in வரலாறு by on March 31, 2015 0 Comments
ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் !

ஒரு கேள்வியில் உருவான பள்ளிக்கூடம் ! H.Q. நஜ்முத்தீன். எனக்கு மூத்தவர்களால் அன்புடன் ஹாஜியார் சேனா ஆனா (ஹாஜியார் செய்யது அப்துர் ரஹ்மான்) என்று அழைக்கப்பட்டவரும், எல்லோராலும் (B.S.A) பி.எஸ்.ஏ.ஹாஜியார் என்றும் அழைக்கப்பட்டவருமான எனக்கெல்லாம் முன்மாதிரியாக (Roll Model) திகழ்ந்தவருமான காக்கா பி.எஸ்.ஏ (B.S.A) அவர்கள். அல்லாஹ்வின் பக்கம் திரும்பிச் சென்றது. மடைதிறந்த வெள்ளம் போல கண்ணீரை வரவழைத்தாலும் சப்ரன் ஜமீல் என்ற பெருமானாரின் பொன்மொழியை ஏற்று அன்னாரின் வாழ்வில் நடந்த ஒரேயொரு துளியை மட்டும் உங்களுடன் […]

Continue Reading »

ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம்

ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம்

அன்பிற்குறிய அமான் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) இன்ஷா அல்லாஹ்! அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் ஷார்ஜா மண்டல செயலாளர்கள் தேர்வுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அமான் உறுப்பினர்கள், ஷார்ஜா மண்டல உறுப்பினர்கள்  அனைவரும்,  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தேதி: ஜூமாதல்-தானி பிறை14 ஹிஜ்ரி 1436 வெள்ளிக்கிழமை, 3rd ஏப்ரல் 2015 நேரம்: மாலை 4-00 மணிக்கு இடம்: ஷார்ஜா அபு சகாரா பார்க் அருகில் மதீனா சூப்பர் மார்க்கட் பில்டிங் ALKATHRI அலுவலகத்தில் நடைபெறும். […]

Continue Reading »

குழந்தைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்போம்

Filed in இஸ்லாம் by on March 29, 2015 0 Comments
குழந்தைகளுக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுப்போம்

குழந்தைகள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக. 1. இஸ்லாம் என்ற அரபிச் செல்லுக்கு பொருள் என்ன? இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு கீழ்ப்படிதல், கட்டுப்படுதல், சாந்தி, சாமாதானம், சமத்துவம், சகோதரத்துவம் எனப்படும். 2 . உன்னைப் படைத்த இறைவன் யார் ? என்னைப் படைத்த இறைவன் அல்லாஹ். 3 . உன் இறைவன் எங்கே இருக்கிறான்? அல்லாஹ் ஏழு வானங்களுக்கும் மேலே உள்ள அர்ஷில் இருக்கிறான். 4 அல்லாஹ்வின் அர்ஷை யார் சுமக்கிறார்கள்? மலக்குகள் 5 . […]

Continue Reading »

விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

Filed in செய்திகள் by on March 28, 2015 0 Comments
விமானத்தின் கடைசி நிமிடங்கள்… அலறிய பயணிகள், பதறாத துணை விமானி

பாரீஸ், ஆல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஆன்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது. அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விட்டார்.

Continue Reading »

28/03/2015 – அமான் சகோதரர்களுக்கு, தலைவரின் மடல்!

28/03/2015 – அமான் சகோதரர்களுக்கு, தலைவரின் மடல்!

28/03/2015 அன்பிற்குரிய அமான் சகோதரர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும். நம்முடைய அமான் இணையதளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இந்த நவீன உலகத்தில் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்து பரிமாற்றங்கள் நடந்ததை விட, அதிகமதிகம் சமூக வலைத்தளங்களிலும், வாட்ச் அப், ஸ்க்கைப் போன்ற தொலைதொடர்பு மென்பொருள்கள் வழியாகவே நாம் தொடர்பில் உள்ளோம். நமது அமானுடைய தொடர்புகளிலும், நாம் ஏன் இவற்றை பயன்படுத்தி கொள்ளக் கூடாது? இந்த எண்ணத்தின் எதிரொலியாக, நமதூர் செய்திகளை உடனுக்குடன் தெரியப்படுத்த […]

Continue Reading »

இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இந்தியாவின் கல்வி முறை, உலகின் மிகப் பெரிய, ஆய்வுகளில் ஒன்றாக செய்யப்பட்டு வருகிறது.  இந்த அறிக்கை ஐம்பது மிக முக்கியமான நபர்களிடம் ஆழமான நேர்காணல் மூலம் விவாதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் இருந்தாலும் (தமிழாக்கம் செய்து தருபவர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்) கண்டிப்பாக படிக்க வேண்டியது. இதன் ஆசிரியர் Lynne Heslop இருபது ஆண்டுகள் சர்வதேச கல்வியில் அனுபவம் கொண்டவர்.இவர் பிரிட்டிஷ் கவுன்சிலின் மத்திய ,தெற்கு ஆசியா பிராந்திய கல்வி இயக்குனர் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியாவின் மூத்த […]

Continue Reading »

மனதை நெகிழ வைத்த நிகழ்வு: அமானிதம் பேணல்

Filed in வரலாறு by on March 25, 2015 0 Comments

23 ஆண்டு போராட்டத்திற்கு பின் கஅபாவிற்கு செல்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). கஅபாவின் சாவி யாரிடம் இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் வினவினார்கள். அதற்கு உஸ்மான் பின் தல்ஹா அவர்களிடம் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. அந்த சாவியை வாங்க அலீ (ரலி) அவர்களிடம் கட்டளையிட்டார்கள் அண்ணலார். அப்பொழுது உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் உஸ்மானிடம் சாவியை கேட்டார். அனால் உஸ்மான், “நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. ஆகையால் சாவியை தரமாட்டேன்” என்றார். பின் அலீ (ரலி) அவர்கள் சாவியை உஸ்மானிடம் இருந்து பிடுங்கி வந்தார். சாவி அல்லாஹ்வின் தூதர் […]

Continue Reading »

பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
பிரான்ஸ் விமான விபத்தில் சுற்றுலா சென்ற ஜெர்மனி பள்ளி குழந்தைகளும் பலி: உருக்கமான தகவல்

பாரீஸ், மார்ச். 25– ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டோர்ப் நகருக்கு ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் நேற்று காலை 10.01 மணிக்கு புறப்பட்டு சென்றது. இது ஐரோப்பாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுப்தான்சாவின் துணை நிறுவனமாகும்.

Continue Reading »

ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

Filed in செய்திகள் by on March 25, 2015 0 Comments
ஜெர்மன்விங்ஸ் விமானம் விபத்து : பயணித்த 148 பேரும் பலி!

பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த ‘ஏ320′ ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில்  148 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.

Continue Reading »