Archive for September, 2014

அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும்

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்  பாடமாக கற்பிக்க வேண்டும்

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்துவகையான தனியார் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து (2015-16) இதை படிப்படியாக பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் கற்றல் சட்டம், 2006-ன் படி, நர்சரி, பிரைமரி, மேல்நிலைப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 2006-07-ஆம் ஆண்டிலிருந்து முதல் […]

Continue Reading »

பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

Filed in செய்திகள் by on September 28, 2014 0 Comments
பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி

விரைவில் பெங்களூரு முழுவதும் வைஃபை தொழில்நுட்ப வசதி செய்து தரப்படும் என்று கர்நாடக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரு குயின்ஸ்சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூருவில் சோதனை முயற்சியாக எம்.ஜி.சாலையில் வைஃபை தொழில்நுட்ப வசதி தொடங்கப்பட்டுள்ளது. என்றாலும் சில தொழில்நுட்ப கோளாறால் அதனை தொடந்து வழங்க முடியாமல் போகிறது. எனவே விரைவில் தொழில்நுட்ப பிரச்னைகளை களைந்து, சீர்செய்யப்பட்டு பெங்களூரு முழுவதும் இலவச […]

Continue Reading »

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலவரம்பு

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுபான்மையினர் நல ஆணையர் முகமது அஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழும் மதவழி சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம்,  www.momascholarship.gov.in  […]

Continue Reading »

அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

Filed in இஸ்லாம், கட்டுரைகள் by on September 22, 2014 0 Comments
அமீரகத்தின் ஜும்மா பயான் தமிழில்

அமீரகத்தில் ஒவ்வொரு ஜும்மா (வெள்ளிக்கிழமை) தினத்தன்று நடத்தப்படும் (குத்பாஉரை) ஒவ்வொரு வாரமும் தமிழில் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.

Continue Reading »

அல்-ஐன் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 19-09-2014

Filed in அமான் நிகழ்வுகள் by on September 21, 2014 0 Comments
அல்-ஐன் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 19-09-2014

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் மிக நீண்ட நாட்களாக அல்-ஐன் மண்டல உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு அல்லது சந்திப்பு நடத்தப்படாமலே இருந்து வந்தது. அல்-ஐன் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ வேண்டும் என்று இறைவன் நாடிவிட்டான். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை 19-09-2014 அமான் நிர்வாகிகள் சிராஜ் ஹஜரத்,பஷீர் அஹமது ,ஹாஜா நிஜாமுதீன் அல்-ஐன் நோக்கி பயணம் மேற்கொண்டனர்.12:15 மணிக்கு அல்-ஐன் நெருங்கவும் ஜும்மா தொடங்கவும் சரியாக இருந்தது. தொழுது முடித்த பின்னர் சகோதரர் ரிபாயீ அவர்களை தொடர்பு கொண்டதும் அவர் […]

Continue Reading »

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள்-Abdul Basith Bukhari

Continue Reading »

திருமண நல்வாழ்த்துக்கள் 21-9-2014

Filed in வாழ்த்துச்செய்தி by on September 15, 2014 0 Comments
திருமண நல்வாழ்த்துக்கள் 21-9-2014

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம். அமானின் உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள் அமான் உறுப்பினர் M.ஹாஜா கமாலுதீன் (பைத்துல்மால் உறுப்பினர் M.ஹாஜா ஹுஸைன் மற்றும் அமான் முன்னாள் செயலாளர் M.அமீருதீன் அவர்களின் சகோதரர்) அவர்களின் திருமணத்திற்கு அமான் உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். “பார(க்)கல்லாஹு (ல)க்க வபார(க்)க அலை(க்)க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்” பொருள் : அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அகத்திலும், புறத்திலும் பரக்கத் செய்வானாக! மேலும் உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!! ஆமீன். நிறைந்த […]

Continue Reading »

அமானின் செயற்குழு கூட்டம் 5-9-2014

அமானின் செயற்குழு கூட்டம் 5-9-2014

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அஸருக்குப் பிறகு அமானின் செயற்குழு கூட்டம் தேரா துபையில் அமான் ஒருங்கிணைப்பாளர் ஜனாப் பனி அப்தால் அவர்களின் அஸ்டிகோ  அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாப் .முஹம்மது மைதீன் அலியார் அவர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கு முன்னர் நடைபெற்ற அமான் செயற்குழு கூட்டத்தில் அண்ணன் A.P.A.பக்கீர் அஹமது அவர்கள் கலந்து கொண்டது அனைவரும் அறிந்ததே! சிராஜ் ஹஜரத் அவர்கள் கிரா […]

Continue Reading »