Archive for July, 2014

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 28-07-2014

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்! 28-07-2014

மாதங்களில் புனிதமான மாண்புமிகு ரமலானின் மாசற்ற நோன்பினை பசித்திருந்து நிறைவேற்றி இல்லாதோருக்கு கொடுத்துவந்து இறைவனின் நாட்டம் கொண்டு இனிதே கொண்டாடும் இந்தஈகை திருநாளில் இதயம் கனிந்த வாழ்த்துக்களை இனிதே தெரிவித்துக்கொள்கிறோம். இறைவன் கொடுத்த மறை ஒளி,வழிக்காட்ட .. சொர்க்கத்தின் கதவுகள்திறக்கப்பட்டன! நன்மையின் பக்கம் அழைக்கப்பட்டனர். ரமலான் மாதம்,உண்ணவில்லை,உறங்கவில்லை,ஆனாலும் சுனக்கமில்லை, நன்மையோடு உண்மையும் ,நடமாட்டம். இருப்பதில் கொடுத்து,இல்லாமை போக்க இஸ்லாமியர் ஓட்டம். சூரியன் உதிப்பது முதல்,மறையும் வரை உண்ணாமல், ஆனாலும் பசியில்லை, ஐந்துவேளை தொழுகையுடன்,எந்த வேலையும் பளுவில்லை, கடந்தோம் ரமலான் […]

Continue Reading »

AMAN IFTHAR MAJLIS 18-7-2014

Continue Reading »

அமான் இஃப்தார் மஜ்லிஸ் 18-7-2014

அமான் இஃப்தார் மஜ்லிஸ் 18-7-2014

    பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அன்பு நிறைந்த அடியற்கை சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் பேரருளால் கடந்த18-7-2014 ரமலான் பிறை 19, ஹிஜ்ரி 1435 வெள்ளிக்கிழமை துபையில் நடைபெற்ற  “அமான்” அடியக்கமங்கலம் முஸ்லிம் சங்கத்தின் அமீரகம் வாழ் அடியற்கை சகோதரர்கள் ஒருங்கினைந்த அமான் இஃப்தார் மஜ்லிஸ் சிறப்பாக நடந்திட உதவி செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அமான் இஃப்தார் மஜ்லிஸில் பங்கு பெற்று சிறப்பித்த அனைத்து சகோதரர்களுக்கும் குடும்பத்துடன் கலந்துகொண்ட […]

Continue Reading »

அமான் பஹ்ரைன் இப்தார் நிகழ்ச்சி – 11-7-2014

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்-பஹ்ரைன் இப்தார் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் வருகிற 11-7-2014 வெள்ளிக்கிழமை இனிதே நடக்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்து கொள்கிறோம் கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதால் தாங்கள் அல்லாஹுக்காக அவசியம் வருகை தந்து தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு  அன்புடன் அழைக்கிறோம் இடம்: ஹாஜா Room, முஹர்ரக் கோல்ட் சவ்க் அருகில் நாள்: 11-07-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6:20 PM நிகழ்ச்சி நிரல் 6.35 […]

Continue Reading »