Archive for May, 2014

கல்விக்குழுவின் முதல் கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அமான் கல்விக்குழுவின் முதல் கூட்டம் இன்று 23-5-2014 ஷார்ஜாவில் அமான் கெளரவதலைவர் அமீன் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானமாக அமானுக்கு கல்வி உதவி கேட்டு அனுப்ப வேண்டிய விண்ணப்பங்களின் கடைசி தேதி வரும் ஆகஸ்ட்டு 15 தேதி (15/8/2014) என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. அமான் கல்விக்குழு உறுப்பினர்கள்: ஜனாப் சமீஹுன் மஜீது ஜனாப் அல் அமீன் ஜனாப் நாசிர் ஹுசைன் ஜனாப் ஹாஜி முஹம்மது

Continue Reading »

“கம்போ” என்றால் வெண்டைக்காய்

Filed in உடல்நலம் by on May 21, 2014 0 Comments
“கம்போ” என்றால் வெண்டைக்காய்

அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் வெண்டைக்காய் வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று […]

Continue Reading »

அடுத்து என்ன படிக்கலாம்? தொடர்ச்சி

 ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம் என்கிற கேள்வி எழும்போதே எந்தப் படிப்பு மோஸ்ட் வான்டட் என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது. உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள் கல்வியாளர்கள் என்று ஒரு குழுவே இணைந்து ஆராய்ந்து முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்படுத்தியுள்ளது. என்ஜினீயரிங் துவங்கி பிபிவில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி. பொதுவாக பன்னிரண்டாம்வகுப்பு முடித்த […]

Continue Reading »

மருத்துவ படிப்புகள்

Medicine Students scoring good marks in science stream at the 10+2, can explore some of the following options in Medicine at the undergraduate level. There are many graduation, professional diploma and degree courses and career options available to students after 12th std class for medical students, like Diplomas and Bachelor degrees like Mbbs, Bds, B […]

Continue Reading »

பொறியியில் படிப்புகள்

Engineering Students scoring good marks in science stream at the 10+2, can explore some of the following options in Engineering at the undergraduate level. Find a list of top and best engineering courses after 12th class, 10+2 std like mechanical, civil, electrical, telecommunication, electronics, computer, aircraft, automobile engineering courses etc.   List of best courses […]

Continue Reading »

வடிவமைப்பு சம்பந்தமான படிப்புகள்

Designing Students scoring good marks in science stream at the 10+2, can explore some of the following options in Designing. There are many designing courses after 12th in India like fashion designing, interior, jewellery, apparel, textile, automobile design courses. Here you will find a list of top and best fashion designing courses after 12th, 10+2, […]

Continue Reading »

கலை மற்றும் வணிகவியல் படிப்புகள்

Arts and Commerce Students scoring good marks in science stream at the 10+2, can explore some of the following options in Arts at the undergraduate level. What to do after 12th, 10+2 Arts? This is the biggest question in 12th class/ hsc students mind today. There are many graduation, professional diploma and degree courses and […]

Continue Reading »

அடுத்து என்ன படிக்கலாம்?

அடுத்து என்ன படிக்கலாம்?

+2 முடிந்தது, அடுத்து என்ன படிக்கலாம்? இதுதான் அனைவர்களின் மனதில் எழும் கேள்வி. பிள்ளைகளை என்ன படிக்க வைக்கலாம்? என்ன படித்தால் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்? இது பெற்றோர்களின் மனதில் எழும் கேள்வி. இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஏனெனனில் இன்டெர்நெட் இருக்கிறது. தேடல்கள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது.”உலகம் சுருங்கி விட்டது” என்று இதை வைத்துதான் சொன்னார்களோ? ஆனால் எத்தனை பேர்கள் இதனை சரியாக பயன்படுத்துகிறார்கள்? அவர்களுக்குத்தான் இந்த சிறிய கட்டுரை. […]

Continue Reading »

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு முழுவதுமாக ஆன்-லைன் விண்ணப்பத்தினை சென்டாக் நிர்வாகம் இந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளஸ் 2 ரிசல்ட் வெளியான முதல் நாளான நேற்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வம் காட்டினர். குறிப்பாக மாணவர் சேர்க்கை பற்றிய தகவல் புத்தகத்தை www.centaconline.in என்ற இணையதள முகவரியில் டவுன்லோடு செய்து கொள்வதில் அதிக […]

Continue Reading »

நாகை மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகளின் பட்டியல்

கலை அறிவியல் கல்லூரிகள்  in Nagapattinam (4 கல்லூரிகள்) ஏ. துரைசாமி நாடார் மரகதவள்ளி அம்மாள் பெண்கள் கல்லூரி எ.டி.எம் மகளிர் கல்லூரி ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் கல்லூரி ஏ.வி.சி. கல்லூரி ( தன்னாட்சி)

Continue Reading »