Archive for April, 2014

அமான் செயற்குழு கூட்டம் 25-04-2014

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் பேரருளால் இன்று 25-04-2014 அமான் செயற்குழு கூட்டம் ஷார்ஜாவில் அமான் கெளரவத்தலைவர் அமீன் அண்ணன் அவர்கள் அலுவலகத்தில் அஸருக்கு பிறகு நடைப்பெற்றது. கூட்டத்திற்கு ஜனாப் அமீன் அண்ணன், ஜனாப் பனி அப்தால், ஜனாப் அனீஸ்தீன்,ஜனாப் ஹாஜா சவுக்கத்தலி, ஜனாப் ஹாஜி முஹம்மது,ஜனாப் பஜல் ரஹ்மான்,ஜனாப் ஹாஜா நிஜாமுதீன் இவர்கள் கலந்துகொண்டனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மருத்துவ உதவி கேட்டு வந்த இரண்டு விண்ணப்பத்திற்கு தலா 10,000 […]

Continue Reading »

மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது

Filed in உடல்நலம் by on April 13, 2014 0 Comments
மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் […]

Continue Reading »

அமான் ஏழாம் ஆண்டு விழா

அமான் ஏழாம் ஆண்டு விழா

Continue Reading »

நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள்

Filed in உடல்நலம் by on April 7, 2014 1 Comment
நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய உணவுகள்

 உலகிலேயே இந்தியாவில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம் அதுவும் தமிழகத்தில் இன்னும் அதிகம் என்பது சாதாரண செய்தியாகிவிட்டது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எட்டுக்கோடியை  எட்டப்போகிறார்கள் என்ற பேராபத்தைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.அண்மையில் எடுத்த ஆய்வு, இந்தியர்களின் உணவுப் பழக்க வழக்கமே இவ்வளவு நோயாளிகளின் பெருக்கத்திற்கு காரணம் என்கிறது. 

Continue Reading »