Archive for February, 2014

அமான் பஹ்ரைன் கிளை தொடக்கம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 17, 2014 0 Comments
அமான் பஹ்ரைன் கிளை தொடக்கம்

அமான் பஹ்ரைன் தொடக்க விழா بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …. அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் முஸ்லிம்கள் யாவரும் சகோதரரர்கள் என்ற ஒற்றுமையுடன் ஊரின் நலன் மட்டுமே முக்கியம் என்று கருதி ஒன்று சேர்ந்த பஹ்ரைன் வாழ் அடியற்கை சகோதரர்கள் அமான் பஹ்ரைன் கிளை தொடக்க விழா 14-02-2014 மாலை  ஹாஜா அவர்கள் ரூமில் நடைப்பெற்றது.   பஹ்ரைன் வாழ் அடியற்கை சகோதரர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். இதன் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். […]

Continue Reading »

திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

Filed in வரலாறு by on February 13, 2014 0 Comments
திப்பு சுல்தான் தமிழர்கள் புறக்கணிப்பது தப்பு !

திப்பு சுல்தான் இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு, திப்பு சுல்தானைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், தமிழ் தேசியவாதிகள் கூட அவரைப் புறக்கணிப்பது கவலைக்குரியது. திப்புவை வைத்து தமிழ் தேசிய அரசியல் நடத்தும் சந்தர்ப்பம் வாய்த்திருந்தும், அதனை வேண்டுமென்றே தவற விடுவது ஆச்சரியத்திற்குரியது. (தமிழ் தேசியவாதிகளின் இந்து மத உணர்வு அதற்குத் தடையாக இருக்கலாம்.) ஆங்கிலேயர்கள் கைப்பற்றும் வரையில், மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்ட திப்பு சுல்த்தானிடம் இருந்து, தமிழ் தேசியம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது. தமிழ்நாட்டை […]

Continue Reading »

உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

Filed in உடல்நலம் by on February 13, 2014 0 Comments
உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

தக்காளி காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் – கே.எஸ்.சுப்பிரமணி இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. தக்காளி இரசம் நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது. சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், […]

Continue Reading »

பீர்க்கன் காய் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்

Filed in உடல்நலம் by on February 13, 2014 0 Comments
பீர்க்கன் காய் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்

பீர்க்கன் காய் காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் – கே.எஸ்.சுப்பிரமணி பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு. உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம். பழுத்த பிறகு தான் – முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக […]

Continue Reading »

அமான் செயற்குழு கூட்டம்

Filed in அமான் நிகழ்வுகள் by on February 13, 2014 0 Comments
அமான் செயற்குழு கூட்டம்

அமான் செயற்குழு கூட்டம் 7-2-14 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அமான் செயற்குழு கூட்டம் அண்ணன் பனி அப்தால் அலுவலகத்தில் 7-2-2014 அன்று நடைபெற்றது. தலைமை:பனி அப்தால் கிராஅத் மற்றும் வரவேற்புரை:சிராஜ் ஹஜரத் தொடக்க உரையாக முன்னால் செயலாளர் அமீர்தீன் அவர்கள் அமானின் நற்பணிகள் குறித்து ஆழ்ந்த மகிழ்ச்சியும் மேலும் நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதாகவும் தெரிவித்து உரையாற்றினார். இதனை தொடர்ந்து அமானின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும் எதிர்கால செயல்பாடுகள் […]

Continue Reading »

திருச்சி மாவட்ட பைத்துல்மால்

திருச்சி மாவட்ட பைத்துல்மால்

7/9/2013 திருச்சி மாவட்ட பைத்துல்மால் மற்றும் காஜா நகர் பைத்துல்மால் இணைந்து நடத்திய முப்பெரும் விழாவில் பைத்துல்மால் கல்வி உதவிகள் மற்றும் பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக Supreme Court Judges, Justices F.M. Ibrahim Khalifullah and M.Y.Eqbal, and Judge of the Madras High Court, G.M.Akbar Ali, and former Judge of the Madras High Court, K.N.Basha, ஆகியோர் கலந்துகொண்டனர். 25 பயனாளிகளுக்கு 10 பெண்கள் உட்பட அனைவருக்கும் […]

Continue Reading »