Archive for December, 2013

அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20/12/2013

Filed in அமான் நிகழ்வுகள் by on December 23, 2013 0 Comments
அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20/12/2013

 அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வாரம் 20/12/2013 அன்று அமான் உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி யின் தொடர்ச்சியாக அமான் தலைவர் சிராஜ் ஹஜரத், உபதலைவர் A.P.A.பஷீர் அஹமது,பொருளாளர் S.ஹாஜா நிஜாமுதீன்,ஷார்ஜாஹ் மண்டல செயலர் N.ஹாஜா மைதீன் ஆகியோர் இணைந்து ஷார்ஜாஹ்வில் பரக்கத் கேடெரிங் B.சர்புதீன்,அலியார் குரூப் A.தவுலத் முஹம்மது மற்றும் A.கெளது முஹம்மது ஆகியோரை சந்தித்து அமானின் நிதி மற்றும் அமான் செயல் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். […]

Continue Reading »

ஆரோக்கியமான மனிதன்-உடல்,மன நலம் பேணுவோம்

Filed in உடல்நலம் by on December 18, 2013 0 Comments
ஆரோக்கியமான மனிதன்-உடல்,மன நலம் பேணுவோம்

உடல் மன நலம் பேணுவோம் ஆரோக்கியமான மனிதன் என்றவுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில்  சிறந்த உடல் நலம் கொண்ட ஒருவர்தான் ஆரோக்கியமானவர்  என்பது பெரும்பாலோனாவரின் அபிப்பிராயம்.. சில சந்தர்ப்பங்களில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடலுடன் சேர்ந்து மனமும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உண்மையான ஆரோக்கியம் என்பது என்ன என்பதை பகிர்ந்து கொள்வதே இக் கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும். முதலில், உடல் ஆரோக்கியம் பற்றிய பார்வையைச் செலுத்துவோம்.   உணவு, உடல் சார்ந்த ஒழுக்கம்,  உடற்பயிற்சி என்பனவற்றின் கூட்டு விளைவே உடல் ஆரோக்கியத்தின் […]

Continue Reading »

அமானின் சேவையில் மற்றவர்களும் பங்களிப்பு

Filed in அமான் நிகழ்வுகள் by on December 18, 2013 0 Comments
அமானின் சேவையில் மற்றவர்களும் பங்களிப்பு

அமானின் சேவையில் மற்றவர்களும் அஸ்ஸலாமு அலைக்கும். நமது அமானின் சேவையில் கவரப்பட்டு அமானில் தமது பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று விரும்பி அமானுக்காக திருச்சியை சேர்ந்த சகோதரர்

Continue Reading »

நெல்சன் மண்டேலா 1918-2013

Filed in செய்திகள் by on December 8, 2013 0 Comments
நெல்சன் மண்டேலா 1918-2013

நெல்சன் மண்டேலா நெல்சன் மண்டேலா மரணமடைந்துவிட்டார்.அவருக்கு வயது 95.மண்டேலா அமைதியாக இறந்தார் என்று தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா கூறியிருக்கிறார்.மண்டேலா ஜோஹனஸ்பெர்க்கில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

Continue Reading »

மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

Filed in வரலாறு by on December 8, 2013 0 Comments
மைசூர் புலி திப்புசுல்தான்- வரலாறு படிப்போம்

மைசூர் புலி திப்புசுல்தான் பெருங்கருணையும் பேராற்றலும் உடைய மாவீரராக, சமூக – சமயச் சீர்திருத்தவாதியாக, பொதுவுடைமைவாதியாக, நவீன தொழில்நுட்பவாதியாக, பிரிட்டிஷாருக்குச் சிம்மசொப்பனமாக, மைசூரின் புலியாக…. சிறந்த மன்னராகவும் நல்ல குடிமகனாகவும் வாழ்ந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த மாமனிதர் திப்புசுல்தான்.

Continue Reading »

மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

Filed in வரலாறு by on December 7, 2013 0 Comments
மாவீரர் ஹைதர் அலி-வரலாற்று உண்மைகள்

மாவீரர் ஹைதர் அலி மன்னரின் மகன் மன்னராவதுதான் இந்திய மரபு. விதிவிலக்காக அரச மரபில் பிறக்காதவர்களும் தங்களின் அறிவுத்திறத்தால், உடல்வலிமையால் ஆட்சியைப் பிடித்து மன்னராவதும் உண்டு. எளியவர்கள் தங்களின் அறிவால், துணிவால் அரியணையேறினாலும் அவர்கள் முழுவதுமாகத் தங்களை மன்னர்களாகவே கருதுவதில்லை. தாம் என்றும் ஒரு சாதாரண குடிமகன்தான் என்று நினைத்து குடிமக்களின் மன்னராகவே வாழ்வர். அத்தகையோருள் ஒருவர் ஹைதர் அலி.

Continue Reading »

SIIMAN MEETING ON ADIYAKKAMANGALAM

Filed in வீடியோஸ் by on December 3, 2013 0 Comments

Continue Reading »