Archive for November, 2013

Rain in Dubai 21/11/2013

Filed in வீடியோஸ் by on November 21, 2013 0 Comments

Continue Reading »

அமானின் தாயக அலுவலகத்தில் அமான் தீர்மானங்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி

அமானின் தாயக அலுவலகத்தில் அமான் தீர்மானங்கள் அரங்கேற்ற நிகழ்ச்சி

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று மாலை 16-11-2013 அமானின் தாயக அலுவலகத்தில் கடந்த அமான் செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அரங்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த தீர்மானங்கள் குறித்து ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். நினைவிற்கு மீண்டும் தீர்மானங்கள் 1.அமானுக்கு கல்வி உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 3 பயனாளிகளுக்கு ரூபாய் 9,000/- வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. 2.மருத்துவ உதவி தொகை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 3,000/- […]

Continue Reading »

அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 15-11-2013

Filed in அமான் நிகழ்வுகள் by on November 18, 2013 0 Comments
அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி 15-11-2013

அமான் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இறைவனின் கருணையால் வெள்ளிகிழமை 15.11.2013 மாலை அமான் மற்றும் அமான் பைத்துல்மால் நிர்வாகிகள், அதன் ஆலோசனை குழு  உறுப்பினரும் அடியக்கமங்கலத்தின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவருமான அமீருதீன் ( Microsoft )அவர்களை சந்தித்து,சமுக நலன், கல்வி வழிகாட்டல், அமானின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல் பாடுகள் பற்றி ஆலோசனை நடத்தினர். மிகவும் ஆர்வத்தோடு நம்மை சந்தித்த அண்ணன் அமீருதீன் பல ஆலோசனைகளையும் வழங்கி அமானுக்கு தன்னுடைய பங்களிப்பை அதிக படுத்துவதாக வாக்களித்தார். நாமும் […]

Continue Reading »

Kashmir Attractions

Filed in வீடியோஸ் by on November 17, 2013 0 Comments

Pahalgam, Kashmir, India: The video captures the beautiful dawn over the Himalayas in Pahalgam -most visited tourist place in Kashmir. The place has amazing natural beauty with several sightseeing attractions. A must visit place while in Kashmir. Music Creative Commons License Hara Chakra Meditation by Santimonia.org

Continue Reading »

ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்

Filed in பயனுள்ள தகவல்கள் by on November 12, 2013 0 Comments
ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்

ஒமேகா 3 கேள்விப்பட்டிருப்பீர்கள். மீன் எண்ணெயில் இருப்பது அதுதான். மீனில் காணப்படும் இந்த ஒமேகா 3 ஏகப்பட்ட நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கிறது என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு. நல்ல எண்ணெய்ப்பசையுல்ல மீன்கலென்று சொல்வோமே அவற்றைச் சாப்பிட்டால் இந்த ஒமேகா 3 நமக்கு தாராளமாகக் கிடைத்து விடும்.  “டிஸ்” என முடியும் நோய்களுக்கு ஒமேகா 3 முதலில் […]

Continue Reading »

மனித மூளை ஓர் ஆச்சரியம்!

மனித மூளை ஓர் ஆச்சரியம்!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை நினைவகத்தில் சேமித்து கொள்கிறது. இதனை எவ்வாறு நம் நினைவகத்தில் சேமிக்கப்படுகிறது என்பது மிக ஆச்சரியமான விஷயம். முதலில் பதிய வைத்தல்,பதியவைத்தலின் வகைகள்,மீண்டும் நினைவு கூர்தல். இதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

Continue Reading »

மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

Filed in உடல்நலம் by on November 8, 2013 0 Comments
மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

மீன் எவ்வளவு சுவையானது என்பதை ரசித்துச் சாப்பிடும் மக்களால் மட்டும்தான் சொல்ல முடியும்.சில மாவட்ட மக்களுக்கு மீன் இல்லாமல் சாப்பாடே இருக்காது.குமரி மாவட்ட மக்கள் அதற்குச் சிறந்த உதாரணம்.

Continue Reading »

அமான் செயற்குழு கூட்டம் 25/10/2013

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25/10/2013 அன்று அமான் செயற்குழு கூட்டம் அண்ணன் பனி அப்தால் அவர்கள் அலுவலகத்தில் மாலை அஸருக்கு பிறகு நடைபெற்றது. இதில் தலைவர் சிராஜ் ஹஜரத்,உபதலைவர் பஷீர் அஹமது பொருளாளர் ஹாஜா நிஜாமுதீன்,பைத்துல்மால் தலைவர் பனி அப்தால்,ஆடிட்டர் ஹாஜா ஹுசைன்,மண்டல செயலாளர்கள் தன்வீர்தீன், ஹாஜா மைதீன்,முஹம்மது நாஸிர் அவர்கள் கலந்து கொண்டனர். சிராஜ் ஹஜரத் அவர்கள் கிரா அத் ஓதி துவங்கி வைத்தார்கள். கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 1.அமானுக்கு கல்வி […]

Continue Reading »