Archive for October, 2013

அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் (அமான்) கத்தார் கிளை தொடங்கப்பட்டது

Filed in அமான் நிகழ்வுகள் by on October 29, 2013 1 Comment
அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன் (அமான்) கத்தார் கிளை தொடங்கப்பட்டது

அல்லாஹ்வின் உதவியால் இன்று (17.10.2013) அடியக்கமங்கலம் முஸ்லிம் அசோசியேஷன்(அமான்) கத்தார் கிளை தொடங்கப்பட்டது. நமது ஊர் சகோதரர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்து தந்தார்கள். எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே. மேலும் இக் கிளையின் மூலம் நல்ல பல காரியங்கள் செய்ய அல்லாவிடம் துவா செய்யுமாறு தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அமான் கத்தார் கிளை அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் 2008 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் அடியற்கை சகோதரர்கள் அமீரகம் துபாயில் ஒருங்கிணைந்து , கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் […]

Continue Reading »

வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?

வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன?

   إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ 49:10. நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும்பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். வட்டியின்றிக் கடன் பெற வழி என்ன? “மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தம் பணியாளர்களிடம் இவரின் கடனைத்தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நம்முடைய தவறுகளைத் தள்ளுபடிச் […]

Continue Reading »

சீனத்து நெல்லிக்கனி கிவி (KIWI) மருத்துவ குணங்கள்

Filed in உடல்நலம் by on October 1, 2013 0 Comments
சீனத்து நெல்லிக்கனி கிவி (KIWI) மருத்துவ குணங்கள்

கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது? இந்தக் கனியானது பெரும்பாலும் நியூசிலாந்து நாட்டில் அதிக அளவு பயிரிடப்படுகிறது, […]

Continue Reading »

பவர்கட் பிரச்னையா…இன்றே சோலாருக்கு மாறுங்க !

‘பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்’ என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது… இன்று 12 மணி நேரம்… 16 மணி நேரம்… 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. ‘இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை’ என்று உணர்ந்த மக்கள், ‘இன்வர்ட்டர்’களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது. […]

Continue Reading »

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, இஞ்சி காய்ந்தால் சுக்கு

Filed in உடல்நலம் by on October 1, 2013 0 Comments
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, இஞ்சி காய்ந்தால் சுக்கு

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை என்று சொல்வார்கள் ! இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம். சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடுயதாக இருக்கிறது இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. ஜலதோஷம் […]

Continue Reading »