Archive for September, 2013

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

Filed in இஸ்லாம் by on September 30, 2013 0 Comments
ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம். Dr. ஜெ.முஹ்யித்தீன் அப்துல் காதர் […]

Continue Reading »

பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அடியற்கையில்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… கண்ணியமிக்க சகோதரர்களுக்கு அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற சீமானின்(SIMAN) பெண்கள் விழிப்புணர்வு மாநாடு பற்றி அனைவரும் கேள்விப்பட்டு அதன் ஒளித்தொகுப்பு கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் என்று மனதில் ஆவல் இருந்திருக்கும். அனைவருக்கும் மகிழ்வான செய்தியாக அந்த ஒளித்தொகுப்பின் சி.டி. தற்பொழுது வந்துள்ளது. ஆனால் அதன் நீளம் மிக அதிகமாக இருப்பதால் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தொடர்ந்து ஓடுவதால் அதனை முழுமையாக பதிவேற்ற முடியாது. அதனால் தேவைபடுபவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு […]

Continue Reading »

வேலை தேடுபவர்களுக்கு சில அறிவுரைகள்

இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான். ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள் ஏராளமாக இருந்தன மற்றும் அதற்கான தகுதியான நபர்கள் மிகவும் குறைவு என்பது இவர்களின் எண்ணம். அந்த காலகட்டத்தில், வேலையைப் பெறுவதற்கான போட்டி, ஒரு நடைப் பயிற்சி போட்டியைப் போல்தான் இருந்தது.

Continue Reading »

ஆஸ்துமாவும் மாற்று சிகிச்சையும் ஒரு ஆய்வு

Filed in உடல்நலம் by on September 12, 2013 0 Comments
ஆஸ்துமாவும் மாற்று சிகிச்சையும் ஒரு ஆய்வு

ஆஸ்துமா,ஆலோபதியும்  மாற்று சிகிச்சையும் “ஆஸ்துமாவுக்கு, அலோபதி மருந்துடன், மாற்று சிகிச்சையிலான மருந்தை சாப்பிடலாமா?’ என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இதற்கு, “சாப்பிடலாம்’ எனச் சொல்வேன். அதே சமயம், அலோபதி மருந்தை நிறுத்தி விட்டு, மாற்று மருந்தை மட்டும் சாப்பிடலாமா எனக் கேட்டால், அந்தப் பரிந்துரையை நான் ஏற்க மாட்டேன். பிரதான மருந்தைப் பரிந்துரைக்கும், அலோபதி சிகிச்சை முறை என்பது வேறு; அதோடு கூடிய, துணை சிகிச்சை முறை என்பது வேறு; மாற்று மருத்துவ முறை என்பது வேறு. […]

Continue Reading »

உடலை ஆரோக்கியமாக பராமரிக்க கேழ்வரகு

Filed in உடல்நலம் by on September 12, 2013 0 Comments
உடலை ஆரோக்கியமாக பராமரிக்க கேழ்வரகு

கேழ்வரகு(RAAGI) ஒரு சத்து வாய்ந்த உணவு மலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய சிறந்த உணவுப்பொருட்களாக கேழ்வரகு, கம்பு போன்ற வை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆனால் இவ்வளவு சத்து வாய்ந்த உணவை விட்டு, இதனை விட ஊட்டச்சத்து குறைவான உணவுகளையே தினமும் உண்டு வருகிறோம். பண்டைய தமிழகத்தில் அரிசியைக் காட்டிலும் சிறுதானியங்களே, தினமும் உண்ணும் உணவாக […]

Continue Reading »

கற்க விரும்பும் அனைவரும் பார்க்க வேண்டிய தளம்

கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. அதன் இணைய தள முகவரி http://bookboon.com. இந்த தளத்தில், நமக்குத் தேவைப்படும் நூலின் […]

Continue Reading »

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

Filed in இஸ்லாம் by on September 12, 2013 0 Comments
கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!!

கொஞ்சும் குழந்தைகளே!! கொஞ்சம் கேளுங்கள் !!! தொகுப்பு: அபுபிலால் 1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறுவாய்? எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன். 2. எதையேனும் செய்ய நாடினால் நீ என்ன கூறுவாய்? நான் இன்ஷா அல்லாஹ்– அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன். 3. எதையும் பாராட்டும் போது? மாஷா அல்லாஹ்– எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன். 4. பிறர் எதையும் புகழும் போது நீ […]

Continue Reading »

அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு

Filed in அமான் நிகழ்வுகள் by on September 7, 2013 0 Comments
அமான் புதிய நிர்வாகம் பதவி ஏற்பு

அமானின் புதிய நிர்வாக பதவி ஏற்பு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று 6-9-2013 சிறப்பாக தொடங்கியது.ஜனாப் ஹாஜா முபாரக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அமானின் முன்னாள் தலைவர் ஜனாப் ஹாஜா சவுக்கத் அலி அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார்

Continue Reading »

அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்

Filed in பயனுள்ள தகவல்கள் by on September 3, 2013 0 Comments
அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்

தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது.

Continue Reading »