Archive for June, 2013

இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இந்தியத் திட்ட நேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?                    இந்தியா  ஒரு  பெரிய  நாடு.  எனவே  ஒரே  மாதிரியான    நேரம் தேவைப்படுகிறது.  இல்லையெனில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நேரம் இருக்கும். இதனால் அதிகப்படியான குழப்பங்கள் ஏற்படும். இந்த குழப்பத்தைத் தீர்க்க அலகாபாத் வழியாகச் செல்லும் தீர்க்க கோடு (82.30 டிகிரி) இந்தியத் திட்ட நேரத்தைக் கணக்கிட எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதைத் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

Continue Reading »

அறிவியல் ஆனந்தம்

 சில சுவாரஸ்யமான துணுக்குகள். கண்ணீர் புகை குண்டில் புரோமைடு கூட்டுபொருள்கள் உள்ளன. இதிலிருந்து வரும் புகை இருமல், கண்ணீரை ஏற்படுத்தும். சில நேரம் கொப்புளங்கள், நரம்புத்தளர்ச்சியையும் ஏற்படுத்தும். வெங்காயைச் சாற்றைக் கண்ணில் பிழிந்து தப்பிப்பவர்களும் உண்டு. சோப்புகள் வெவ்வேறு நிறத்திலிருந்தாலும் நுரை மட்டும் வெள்ளையாகக் காட்சியளிக்கும்.நுரை மிகச்சிறிய நீர்க்குமிழி. இதில் காற்று உள்ளது. ஒளி இதன்மீது பட்டு எல்லாப்பக்கமும் எதிரொளிக்கும்.ஆதலால் நுரை மட்டும் வெள்ளையாகக் காட்சியளிக்கிறது.கலர் கண்ணாடியை எடுத்து உடையுங்கள். கலராகவே காட்சியளிக்கும்.நன்றாக அரைத்து எடுங்கள். வெண்மையாக […]

Continue Reading »

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் காணாமல் போனவை

கிராமங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல விசயங்கள் காணாமல் போய்விட்டன. சில தொலைந்து வருகின்றன.அவற்றில் சிலவற்றினை கூகுளின் துணையோடு தொகுத்துள்ளேன். சில பொருட்களின் புகைப்படங்கள் கூகுளில் தேடினாலும் கிடைக்கவில்லை.உதாரணமாக பம்ப்செட் வருவதற்கு முன்னர் கமலையில் நீர் இறைக்கும் உருளை, கமலைக்குழி போன்றவைதான் நீர் இறைக்கப் பயன்பட்டன. .

Continue Reading »

ஏற்றுமதி வர்த்தகம்..! நம்மால் முடியுமா?

Filed in eBooks by on June 26, 2013 0 Comments
ஏற்றுமதி வர்த்தகம்..! நம்மால் முடியுமா?

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணமாகும் அந்தச் சரக்கு என்ன தெரியுமா..? இட்லி! என்னது இட்லி எக்ஸ்போர்ட் பொருளா? என்று அதிர்ச்சியாக  இருக்கிறதா… தினசரி நடைபெறும்  ஏற்றுமதி இது! என்றைக்கோ ஒருநாள்  சிங்கப்பூரில் இருந்து  சென்னையச் சுற்றிப் பார்க்கவந்த ஒருவர்  மயிலாப்பூரில் ஒரு டிபன் கடையில்  இட்லி  சாப்பிட்டிருக்கிறார். மல்லிகைப் பூவாக இருந்த இட்லி  அவர் மனதை  கவர்ந்துவிட, ‘இதை  தினமும் சிங்கப்பூரில் உள்ள என் ஓட்டலுக்கு அனுப்ப  முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார். இப்போது  அதிகாலையில் சட்னி, சாம்பார் சகிதமாக  சிங்கப்பூருக்குப் பறக்கிறது மயிலாப்பூர் […]

Continue Reading »

மனித உடல் பாகங்கள்

மனித உடல் பாகங்கள்

மனித உடலின் அனைத்து பாகங்களையும் தமிழில் தெரிந்து கொள்ளுங்கள்.

Continue Reading »

மென்புத்தகங்கள் ஆக்கரமிப்பு

மென்புத்தகங்கள் ஆக்கரமிப்பு

ஆயிரம் தான் ஆனாலும் காகித நூலில் படிக்கும் சுகம் வருமானு சொல்லிக் கொண்டே கொட்டாவியை விடும் நபரா நீங்கள்? உங்களுக்கு ஒரு செய்தி. உங்கள் அபிமான நூற்செல்வங்களையெல்லாம் இப்போது கிடைக்கும் போதே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வரும் தலைமுறையினருக்கு பொக்கிஷமாகட்டும்.

Continue Reading »

பிரபல கம்பெனிகள் பெயரின் காரணங்கள்

பிரபல கம்பெனிகள் பெயரின் காரணங்கள்

  நாம் பொருட்கள் வாங்கும்போது பிராண்டட் கம்பெனியா என்று பார்த்து வாங்குவோம். ஆனால் நம்மில் பலருக்கு அதன் பெயரின் பின்னால் உள்ள ரகசியம்,அது உருவான கதை தெரிய வாய்ப்பு குறைவு. அதனால் என்ன பலன் என்று நினைக்கலாம். இருந்தாலும் அது ஒரு சுவராசியமான விஷயம் தானே. உதாரணம் ஷார்ப் கம்பெனியின் முதல் தயாரிப்பு பென்சில் என்பது தான்.இதோ உங்களுக்காக.

Continue Reading »

நூறு வருடத்திய வளர்ச்சி(100 years Revolution)

நூறு வருடத்திய வளர்ச்சி(100 years Revolution)

Continue Reading »

Beautiful Masjid:மிக அழகிய பள்ளிவாசல்களின் புகைப்படத்தொகுப்பு

Filed in புகைப்படங்கள் by on June 23, 2013 0 Comments
Beautiful Masjid:மிக அழகிய பள்ளிவாசல்களின் புகைப்படத்தொகுப்பு

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மிக அழகிய பள்ளிவாசல்களின் புகைப்படத்தொகுப்பு

Continue Reading »

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சான்றிதழ்கள் 1) பட்டா / சிட்டா அடங்கல் … http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta 2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta 3) வில்லங்க சான்றிதழ் http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

Continue Reading »