Archive for May, 2013

முள்ளங்கி-தோல் நோய்களைக் குணப்படுத்தும்

Filed in உடல்நலம் by on May 31, 2013 0 Comments
முள்ளங்கி-தோல் நோய்களைக் குணப்படுத்தும்

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

Continue Reading »

உருளைக்கிழங்கு-மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள்

Filed in உடல்நலம் by on May 31, 2013 0 Comments
உருளைக்கிழங்கு-மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள்

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு! சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

Continue Reading »

IndiaStudyChannel.com

You can prepare for any entrance examinations by practising our free online model entrance examination feature. We have a question bank of thousands of questions from medical entrance, engineering entrance, aptitude tests, TOEFL, IELTS, GRE etc. All our model entrance tests are free and you can browse hundreds of model questions

Continue Reading »

பொறியியல், மருத்துவத் தொழில்கல்வி கட்டணத்தில் மாற்றமில்லை

Filed in செய்திகள் by on May 26, 2013 0 Comments

பொறியியல், மருத்துவத் தொழில்கல்வி கட்டணத்தில் மாற்றமில்லை: அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே Byபெங்களூர் First Published : 26 May 2013 02:25 AM IST பொறியியல், பல்மருத்துவம் மற்றும் மருத்துவத்தொழில்கல்விக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்தார்.

Continue Reading »

புதுகாலனியில் புதிய பள்ளிவாசல் கட்ட திட்டமிடல்

Filed in புகைப்படங்கள் by on May 12, 2013 0 Comments
புதுகாலனியில் புதிய பள்ளிவாசல் கட்ட திட்டமிடல்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம். நமதூரில் கடந்த 08.12.2012 மதியம் 02:30 அளவில் அமீரகத்திலிருந்து நான்கு அரபிகள் நமதூரில் உள்ள புதுக்காலனியில் உள்ள தொழுகை பள்ளிவாசலை, புதிதாக கட்டித்தருவதற்காக பழைய பள்ளி வாசலை பார்வையிட வந்தார்கள். அவர்களுக்கு நமதூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Continue Reading »

கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள் (FINAL JUDGEMENT DAY)

Filed in இஸ்லாம் by on May 11, 2013 0 Comments
கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள் (FINAL JUDGEMENT DAY)

ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். 18:47   அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். 73:14

Continue Reading »

சில புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான ஃபேஸ்புக்’, ‘டிவிட்டர்

ஆர்குட்’, ‘ஃபேஸ்புக்’, ‘டிவிட்டர்’… இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா! ”நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?’ என்ற கேள்விக்கு, ”எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல…’ என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!

Continue Reading »

850 மில்லியன் டாலருக்கு நஷ்டம் ஃபேஸ்புக் உதவியது

850 மில்லியன் டாலருக்கு நஷ்டம் ஃபேஸ்புக் உதவியது

பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் தலைமையிலான புலனாய்வாளர்கள் பேஸ்புக் போன்ற நிறுவங்களின் உதவியுடன் உலகம் முழுவதும் பல குற்றங்களுக்கு தீர்வு கண்டு வருகின்றனர். சமீபத்தில், உலகம் முழுவதும் 11 மில்லியன் கணினிகளை பாதிப்படைய செய்து 850 மில்லியன் டாலர் அளவுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்திய சர்வதேச குற்றவியல் கூட்டத்தை பிடித்தனர். இது சைபர்கிரைம் வரலாற்றில் மிக பெரிய வழக்காக கருதப்படுகிறது.

Continue Reading »

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்,  ஆண்ட்ராய்டு போன்களுக்கான “ஃபேஸ்புக் ஹோம்” என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.

Continue Reading »

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

Filed in செய்திகள் by on May 9, 2013 0 Comments
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மதிப்பெண்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

Continue Reading »