Archive for January, 2013

அமான் செயற்குழு கூட்டம் 28-12-2012

அமான் செயற்குழு கூட்டம் 28-12-2012

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 28/12/2012 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபை அஸ்டிகோ பில்டிங்கில் அமானின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைப்பெற்றது. பைத்துல்மால் தலைவர் பனி அப்தால் அவர்கள் கிராஅத் ஓதி கூட்டத்தை இனிதே துவங்கி வைத்தார்கள்.

Continue Reading »