Archive for November, 2012

சலிப்பேற்படாமல் அறிவுரை வழங்க

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 28, 2012 1 Comment
சலிப்பேற்படாமல் அறிவுரை வழங்க

58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும்,

Continue Reading »

ஸ்கிப்பிங் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்

Filed in உடல்நலம் by on November 28, 2012 0 Comments
ஸ்கிப்பிங் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும்  பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் சில…….

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது? இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன.

Continue Reading »

உடம்பு குறைய சில டிப்ஸ்

Filed in உடல்நலம் by on November 24, 2012 0 Comments
உடம்பு குறைய சில டிப்ஸ்

நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும். காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..காலையில் அரசன் போல், மதியம் அரசி போல், இரவில்

Continue Reading »

தொடரும் எச்சரிக்கைக‌ள்!

Filed in இஸ்லாம் by on November 24, 2012 0 Comments
தொடரும் எச்சரிக்கைக‌ள்!

தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன‌. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து ‘சுனாமி’யாக பெயர் சூட்டப்படுகிறது. பல ல‌ட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா?

Continue Reading »

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “காட்டு ஆத்தா”!

Filed in உடல்நலம் by on November 24, 2012 2 Comments
பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “காட்டு ஆத்தா”!

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் ‘உயிர்க்கொல்லி நோய்’ என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம்

Continue Reading »

ஹதீஸ் தொகுப்பு

Filed in ஹதீஸ் தொகுப்பு by on November 24, 2012 0 Comments
ஹதீஸ் தொகுப்பு

9. ‘ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி ) Volume :1 Book :2

Continue Reading »

உறையும் பனியிலும் கனியும் “காக்கி”!

Filed in பல்சுவைப் பகுதி by on November 22, 2012 0 Comments
உறையும் பனியிலும் கனியும் “காக்கி”!

“காக்கி” என்ற “ஷரன் ஃப்ரூட்” நுங்கின் வழவழப்பும் சப்போட்டாவின் சுவையும் கலந்ததுபோல் இருக்கும், சத்துக்கள் நிறைந்த “காக்கி”(Kaki) பழத்தைப் பற்றிய சில தகவல்களையும் அதன் சத்துக்களையும் பற்றி பார்ப்போம்.

Continue Reading »

சிரிப்பு – ஆரோக்கியத்தின் முதலீடு!

Filed in உடல்நலம் by on November 22, 2012 0 Comments
சிரிப்பு – ஆரோக்கியத்தின் முதலீடு!

‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு ப்போகும்’– என்பது பழமொழி. சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.

Continue Reading »

Facebook-ல் அப்துல் கலாம்

Filed in செய்திகள் by on November 22, 2012 0 Comments
Facebook-ல் அப்துல் கலாம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தற்போது பேஸ்புக்கிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். இன்றைய இளைஞர்களின் முகமாக மாறிப் போயுள்ள Facebook-ல் கலாமின் கருத்துக்கள் அவ்வப்போது இடம் பெற்று அவரது ரசிகர்களை குஷிப்படுத்த ஆரம்பித்துள்ளது.

Continue Reading »