Archive for October, 2012

உப்பைக் குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம்!

உப்பைக் குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம்!

லண்டன்:உணவு வகைகளில் உப்பை குறைத்தால் வயிற்று புற்றுநோயை தடுக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. வேல்ட் கான்ஸர் ரிசர்ச்ஃபண்டின்(டபிள்யூ.சி.ஆர்.எஃப்) அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading »

ஏழைகளின் குங்குமப்பூ– மஞ்சளின் நற்குணங்கள்!

ஏழைகளின் குங்குமப்பூ– மஞ்சளின் நற்குணங்கள்!

மஞ்சளை ‘ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

Continue Reading »

அமானின் செயற்குழு கூட்டம் 19-10-2012 – பதிவின் தொடர்ச்சி

Filed in அமான் நிகழ்வுகள் by on October 31, 2012

நமதூர் பஞ்சாயத்து  தலைவர் ஜனாப் S.M.J.நிஜாமுதீன் அவர்களுக்கு குப்பைத்தொட்டி சம்பந்தமாக அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் நகலைப் பார்க்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும. ஜனாப் S.M.J.நிஜாமுதீன் அவர்களுக்கு அனுப்பட்ட கடித நகல்

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம். இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது.  ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து,

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9

பகைமையின் வேர்கள் முன்பெல்லாம் இரு நாடாளும் அவைகளிலும் (பாராளுமன்றம், ராஜ்யசபை) என்ன பேசப்பட்டதோ, விவாதிக்கப்பட்டதோ, முடிவெடுக்கப்பட்டதோ அவைதான் மீடியாவில் செய்திகளாக வெளிவரும். ஆனால் இப்பொழுது மீடியாவில் என்ன செய்திகளாக வெளிவருகின்றனவோ அவையே நாடாளும் அவைகளில் விவாதப் பொருளாக மாறுகின்றன.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம்.

Continue Reading »

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

Filed in ஹதீஸ் தொகுப்பு by on October 27, 2012 0 Comments
இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். ’’இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள். ஹதீஸ் 6026

Continue Reading »

வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்!

Filed in இஸ்லாம், செய்திகள் by on October 26, 2012 0 Comments
வளைகுடா நாடுகளில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்!

துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை.

Continue Reading »

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்

Continue Reading »