Archive for September, 2012

ஜம் ஜம் தண்ணீர் பற்றி இஸ்லாம்

ஜம் ஜம் தண்ணீர் பற்றி இஸ்லாம்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

Continue Reading »

கேன்சர் பற்றி தெரியுமா உங்களுக்கு?

கேன்சர் பற்றி தெரியுமா உங்களுக்கு?

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரியவராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று […]

Continue Reading »

சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்

சர்க்கரை நோயும் -நபிவழி மருத்துவமும்

“நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகின்றான்” (அல்குர்ஆன் 26:80) மேற்கண்டபடி நோய்க்கான நிவாரணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.

Continue Reading »

அமான் நிர்வாக குழு கூட்டம் 27-09-2012

Filed in அமான் நிகழ்வுகள் by on September 29, 2012 6 Comments
அமான் நிர்வாக குழு கூட்டம் 27-09-2012

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் அல்லாஹ்வின் கிருபையால் இன்று 27-9-2012 ஷார்ஜாவில் அமான் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் அமான் தலைவர் A.R.ஹாஜா சவுக்கத் அலி, செயலாளர் M.அமீருதீன், பொருளாளர் S.ஹாஜா நிஜாமுதீன், அமான் பைத்துல்மால் தலைவர் A.பனிஅப்தால், உபதலைவர் மவ்லவி H.J.சிராஜ் ஹஜரத், மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர் J.இமாமுதீன் அவர்கள் கலந்துகொண்டனர். இதில் கீழ்க்கண்ட விஷயங்கள் பற்றிப்பேசப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.

Continue Reading »

சி.எஃப்.பி ஆவது எப்படி

சி.எஃப்.பி ஆவது எப்படி

‘இன்றைய தேதியில் பலருக்கும் நிதி நிர்வாகம் குறித்து பல சந்தேகங்கள். சரியான நிதி நிர்வாக ஆலோசனை சொல்கிறவர்களுக்கு இப்போது ஏகப்பட்ட டிமாண்ட். டாக்டரை போல தேடிவந்து, பணத்தைக் கொடுத்து ஆலோசனை வாங்கி செல்கிறவர்கள் பலர். சி.எஃப்.பி. என சுருக்கமாகச் சொல்லப்படும் இந்த படிப்பு

Continue Reading »

சாதிக்க வழிகாட்டும் தொழிற்பயிற்சி!

சாதிக்க வழிகாட்டும் தொழிற்பயிற்சி!

ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்து வரும் காலம் இது. எல்லாப் பெண்களுமே தங்களுடைய சொந்தக்காலில் நிற்கவே விரும்புகிறார்கள். ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டால் நம்மாலும் முன்னேற முடியும் என்கிற மனோபாவம் அவர்களிடையே மேலோங்கி இருக்கிறது

Continue Reading »

தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !

Filed in பல்சுவைப் பகுதி by on September 27, 2012 0 Comments
தொலைந்துபோன மகிழ்ச்சிகள் !

இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை

Continue Reading »

காஸ்ட் அக்கவுண்ட்டிங்

காஸ்ட் அக்கவுண்ட்டிங்

 சி.ஏ. படிப்பு எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐ.சி.டபிள்யூ.ஏ.? காஸ்ட் அக்கவுன்டிங் என்கிற இந்த படிப்பு பற்றி பலருக்கும் தெரிவதில்லை. எல்லா நிறுவனங்களுக்கும் ஆடிட்டிங் முக்கியம் என்கிற மாதிரி

Continue Reading »

ஃபயர் அண்டு சேஃப்டி மேனேஜ்மெண்ட்

ஃபயர் அண்டு சேஃப்டி மேனேஜ்மெண்ட்

ஆண்டனி செல்வராஜ், நிர்வாக இயக்குநர், நிஸ்ட் இன்ஸ்டிடியூட் (NISt Institute) சில படிப்புகளுக்கு இருக்கும் வாய்ப்புகளும், மதிப்புகளும் நமக்கு அவ்வளவாகத் தெரிவதில்லை. சமீப காலங்களில் அதிகரித்து வரும் தீ விபத்துகளால் ‘ஃபயர் அண்ட் சேஃப்டி மேனேஜ்மென்ட்’ படிப்புக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு குறைந்தபட்ச தகுதி என்ன? எங்கு படிக்க வேண்டும்? என்பதுபோன்ற விவரங்களைப் பார்க்கலாம்.

Continue Reading »

தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய

Filed in பிற இணையதளங்கள் by on September 26, 2012 0 Comments

இந்த பகுதியில் நல்ல பல இணையதளங்களின் இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது. சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த முக்கியமான இணையங்களின் தகவல் அளித்தால் அதன் முக்கியத்துவம் கருத்தில் கொண்டு இணைக்கப்படும். தகவல் அளிக்க வேண்டிய முகவரி:aman.aym@gmail.com

Continue Reading »