Archive for July, 2012

நிர்வாக கூட்டம் 27/7/2012

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நமதூரில் இருந்து கல்வி உதவி வேண்டி 3 விண்ணப்பங்கள் மற்றும் மருத்துவ உதவி வேண்டி 1 விண்ணப்பம் வந்து இருந்தது. அதற்காக இன்று 27/7/2012  நிர்வாக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 4 விண்ணப்பங்களும் அனுமதி அளிக்கப்பட்டு  உதவித்தொகை அனுப்பி வைப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன் விபரம் பின்வருமாறு. 1.புதுக்காலனியை சேர்ந்த ஜனாப்.S.M  அவர்களுக்கு  5315/-ரூபாய் 2.ராஜாதெருவை சேர்ந்த ஜனாப். H.J   அவர்களுக்கு   2000/-ரூபாய் 3.ராஜாதெருவை சேர்ந்த ஜனாப்.H.R   அவர்களுக்கு  3000/-ரூபாய் 4.சிவன்கோயில் தெருவை […]

Continue Reading »

அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012

அமானின் தாயக அலுவலகம் திறப்பு விழா 09-07-2012

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 09.07.2012 திங்கள் கிழமை அன்று மாலை 05:30 மணியளவில் நமதூரில் அமானின் தாயக அலுவலகம் அடியக்கமங்கலம் முஸ்லிம் மஹாஜன சபைத்தலைவர் ஜனாப். ஜே.எம்.ஏ.முஹம்மது தாவூது அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Continue Reading »